Time and Work TNPSC Group 1 Questions

Time and Work MCQ Questions

7.

If 22 men can build a wall of 110 meters in 10 days. The length of a similar wall built by 30 men in 6 days is

22 ஆட்கள் 10 நாட்களில் 110 மீ நீளமுள்ள சுவரை கட்டி முடித்தால், 30 ஆட்கள் 6 நாட்களில் கட்டி முடிக்கும் சுவரின் நீளம்

Group 4 - 2016

A.

100 mts

100 மீ

B.

90mts

90 மீ

C.

80 mts

80 மீ

D.

70 mts

70 மீ

ANSWER :

B. 90mts

90 மீ

8.

If 12 compositors can compose 60 pages of a book in 5 hours, how many compositors will compose 200 pages of the book in 20 hours?

12 அச்சுக் கோப்பவர்கள், 5 மணி நேரத்தில் ஒரு புத்தகத்தின் 60 பக்கங்களை முடிப்பர். 20 மணி நேரத்தில், 200 பக்கங்களை முடிக்க எத்தனை அச்சுக் கோப்பவர்கள் தேவை  ?

 Group 2 - 2015

A.

8

B.

10

C.

12

D.

11

ANSWER :

B. 10

9.

7 men can complete a work in 52 days. In how many days will 13 men finish the same work?

7 ஆட்கள் ஒரு வேலையை 52 நாட்களில் செய்து முடிக்கின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் எத்தனை நாட்களில் செய்து முடிப்பார்கள் ? 

Group 2 - 2015

A.

20 days

20 நாட்கள் 

B.

13 days

13 நாட்கள் 

C.

7 days

7 நாட்கள் 

D.

28 days

28 நாட்கள் 

ANSWER :

D. 28 days

28 நாட்கள் 

10.

A can do a piece of work in 20 days and B can do it in 25 days. Both of them finished the work and earned Rs. 3,600. Then A's share is

A ஒரு வேலையை 20 நாட்களிலும், B அதை 25 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 3,600-ஐ ஈட்டினால் அத்தொகையில் A-ன் பங்கு

Group 4 - 2016

A.

Rs. 1,600

ரூ. 1,600

B.

Rs.2,000

ரூ. 2,000

C.

Rs. 3,000

ரூ. 3,000

D.

Rs. 3,100

ரூ. 3,100

ANSWER :

B. Rs.2,000

ரூ. 2,000

11.

First pipe can fill a tank in 12 hours. Second pipe can fill the same tank in 6 hours.Third pipe in 4 hours. How long will it take to fill the tank if all the 3 pipes are opened simultaneously?

ஒரு தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு முதற்குழாய்க்கு 12 மணி நேரம் ஆகிறது. அதே தொட்டியை நிரப்புவதற்கு இரண்டாம் குழாய்க்கு 6 மணி நேரம் ஆகிறது. மூன்றாம் குழாய்க்கு 4 மணி நேரம் ஆகிறது. மூன்று குழாய்களும் ஒரே சமயத்தில் திறந்து விடப்பட்டால் தண்ணீர் தொட்டி நிரம்புவதற்கு ஆகும் நேரம் எவ்வளவு ? 

Group 2A - 2016

A.

2hrs.

2மணி 

B.

3 hrs.

3மணி 

C.

4 hrs.

4மணி 

D.

12 hrs.

12மணி 

ANSWER :

A. 2hrs.

2மணி 

12.

Two taps A and B can fill a tank in 10 hours and 15 hours respectively. Both the taps are opened for 4 hours and then B is turned off. The time taken by A to fill the remaining tank is

A , B என்று குழாய்கள் ஒரு தொட்டியினை முறையே 10 மற்றும் 15 மணிநேரத்தில் நிரப்ப இயலும். இரண்டு குழாய்களும் 4 மணிநேரம் திறந்து விடப்பட்டு பிறகு குழாய் B அடைக்கப்படுகிறது . தொட்டியின் எஞ்சிப் பகுதியை நிரப்ப குழாய் A எடுத்துக் கொள்ளும் நேரமானது

Group 1 - 2014

A.

12/5 hours

12/5 மணிநேரம்

B.

13/10 hours

13/10 மணிநேரம்

C.

6 hours

6 மணிநேரம்

D.

10/3 hours

10/3 மணிநேரம்

ANSWER :

D. 10/3 hours

10/3 மணிநேரம்