ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

ஜி.யு.போப் -வீரமாமுனிவர் தமிழ்த்தொண்டு MCQ Questions

13.
போப் தம் மனைவியுடன் மீண்டும் தமிழகம் வந்து சமயப் பணியாற்றிய இடம் _____________ ஆகும்.
A.
ஊட்டி
B.
சாயர்புரம்
C.
தஞ்சாவூர்
D.
திருச்சி
ANSWER :
C .தஞ்சாவூர்
14.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை இயற்றியவர் யார்?

A.

வீரமாமுனிவர்

B.

மாக்சுமுல்லர்

C.

ஜி.யூ. போப்

D.

அறிஞர் கால்டுவெல்

ANSWER :

D .அறிஞர் கால்டுவெல்

15.
"உலக வரலாற்றிலேயே மேதையான மாணிக்க வாசகளை விடப் புலமை, உழைப்பு துன்பத்தைப் பொறுத்தல் இடையுறா நிலையானபக்தி ஆகியவற்றுடன் நட மனத்தைக் கவர்கின்றவர் யாரும் இல்லை" என்று கூறியவர் யார்?
A.
திரு.வி.க
B.
சேக்கிழார்
C.
ஜி.யூ. போப்
D.
வீரமாமுனிவர்
ANSWER :
C .ஜி.யூ. போப்
16.
எலிமெண்ட்ரி தமிழ் கிராமர் என்ற இலக்கண நூலை இயற்றியவர் யார்?
A.
மு.சண்முகனார்
B.
வீரமாமுனிவர்
C.
குணங்குடி மஸ்தான்
D.
ஜி.யு. போப்
ANSWER :
D .ஜி.யூ. போப்
17.
ஜி.யூ.போப் எழுதிய அகராதிகள் யாவை?
A.
தமிழ்-பிரெஞ்சு அகராதி
B.
தமிழ் - ஆங்கில அகராதி
C.
ஆங்கில-தமிழ் அகராதி
D.
தமிழ் - ஆங்கில அகராதி மற்றும் ஆங்கில தமிழ் அகராதி
ANSWER :
D .தமிழ் - ஆங்கில அகராதி மற்றும் ஆங்கில தமிழ் அகராதி
18.
அடைக்கல நாயகி வெண்பா, அன்னை அழுங்கல் அந்தாதி எனும் சிற்றிலக்கிய நூலை இயற்றியவர் யார்?
A.
ஜி.யு.போப்
B.
வீரமாமுனிவர்
C.
பாரதியார்
D.
குணங்குடி மஸ்தான்
ANSWER :
B .வீரமாமுனிவர்