தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்துராமலிங்கர்- ம.பொ.சிவஞானம்,... MCQ Questions

7.
மேடைத் தமிழில் தனித் தன்மையை உருவாக்கியவர் யார்?
A.
ரா.பி. சேதுப்பிள்ளை
B.
அண்ணா
C.
திரு.வி.க.
D.
பெரியார்
ANSWER :
B .அண்ணா
8.
முத்து ராமலிங்கத் தேவர்______________ முறை தேர்தலில் போட்டியிட்டார்.
A.
மூன்று
B.
ஐந்து
C.
நான்கு
D.
இரண்டு
ANSWER :
B .ஐந்து
9.
1946 ஆம் ஆண்டு, மக்கள் கல்விக் கழகத்தை தோற்றுவித்தவர் யார்?
A.
பெரியார்
B.
முத்து ராமலிங்க தேவர்
C.
அம்பேத்கர்
D.
அறிஞர் அண்ணா
ANSWER :
C .அம்பேத்கர்
10.
."இந்தியாவின் தேசிய பங்குவீதம்" என்ற நூலை எழுதியவர் யார்?
A.
பெரியார்
B.
முத்து ராமலிங்க தேவர்
C.
அம்பேத்கர்
D.
அறிஞர் அண்ணா
ANSWER :
C .அம்பேத்கர்
11.
சிறிய வயது முதல் நம் அனைவருக்கும் ___________ கேட்கும் பழக்கம் இருக்கிறது.
A.
கதை
B.
கவிதை
C.
இலக்கியம்
D.
வரலாறு
ANSWER :
A .கதை
12.
பின்வருவனவற்றுள் காயிதே மில்லத் தமிழ்மொழியை ஆட்சிமொழியாக்க வேண்டும் என்று பேசிய இடம் ஆகும்.
A.
நகர் மன்றம்
B.
சட்டமன்றம்
C.
நாடாளுமன்றம்
D.
ஊராட்சி மன்றம்
ANSWER :
C .நாடாளுமன்றம்