மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,... TNPSC Group 4 VAO Questions

பொதுத்தமிழ் - பகுதி - இ : தமிழ் அறிஞர்களூம் தமிழ்த்தொண்டும்

மரபுக்கவிதை - முடியரசன், வாணிதாசன், சுரதா,... MCQ Questions

13.

கவிச்சக்கரவர்த்தி என்று அழைக்கப்படுபவர் யார்

A.

முடியரசன்

B.

பிருந்தா

C.

கண்ணதாசன்

D.

சுரதா

ANSWER :

C .கண்ணதாசன்

14.
"தண்ணீரின் ஏப்பம் தான் அலைகள்" என்னும் மேற்கோள் யாருடையது
A.
முடியரசன்
B.
பிருந்தா
C.
வாணிதாசன்
D.
சுரதா
ANSWER :
D .சுரதா
15.
"பிரமிள்" என்னும் புனைப்பெயர் உடையவர் யார் ?
A.
தருமு சிவராமு
B.
வாணிதாசன்
C.
உடுமலை நாராயணக்கவி
D.
பிருந்தா
ANSWER :
A .தருமு சிவராமு
16.
நடுநிசி நாய்கள் என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
வாணிதாசன்
B.
உடுமலை நாராயணக்கவி
C.
பிருந்தா
D.
பசுவய்யா
ANSWER :
D .பசுவய்யா
17.
"தீபாவளிப் பகல்" என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
உடுமலை நாராயணக்கவி
B.
வாணிதாசன்
C.
இரா.மீனாட்சி
D.
பிருந்தா
ANSWER :
C .இரா.மீனாட்சி
18.
"ஒளிச் சேர்க்கை " என்னும் கவிதை நூலை இயற்றியவர் _____?
A.
உடுமலை நாராயணக்கவி
B.
வாணிதாசன்
C.
இரா.மீனாட்சி
D.
சி.மணி
ANSWER :
D .சி.மணி