TNUSRB SI 2015 GK Open TNUSRB Question Paper

TNUSRB SI 2015 GK Open TNUSRB Questions

21.

If A = (1 -2 3) and B = then A + B =

A.

(000)

B.

C.

(-14)

D.

Not defined
வரையறுக்கப்பட வில்லை

ANSWER :

C. (-14)

22.
If (7,3) , (6,1), (8,2) and (p,4) are the verties of a parallelogram taken in order then the value of p is
(7.3), (6,1), (8,2) மற்றும் (p.4) என்பன ஓர் இணைகரத்தின் வரிசைப்படி அமைந்த உச்சிகள் எனில் P-ன் மதிப்பு
A.
7
B.
6
C.
8
D.
9
ANSWER :
D. 9
23.
Light year is the Unit of
ஒளி ஆண்டு என்பது எதற்கான அலகு
A.
Frequency
அதிர்வெண்
B.
Distance
தொலைவு
C.
Energy
ஆற்றல்
D.
Time
காலம்
ANSWER :
B. Distance
தொலைவு
24.
The resistance of an ideal ammeter is
ஒரு சிறந்த அம்மீட்டரின் மின்தடை
A.
Small
குறைவு
B.
Zero
சுழி
C.
Infinite
ஈறிலி
D.
Very high
மிக அதிகம்
ANSWER :
B. Zero
சுழி
25.
The polarizing angle for glass is
கண்ணாடியின் தள விளைவுக் கோணம்
A.
32.5°
B.
57.5°
C.
90°
D.
45°
ANSWER :
B. 57.5°
26.
An object is placed between two parallel plane mirrors, the numbers of image observed will be
ஒன்றுக்கொன்று இணையாக உள்ள இரு சமதள ஆடிகளுக்கு இடையே வைக்கப்பட்ட பொருளால் ஏற்படும் பிம்பங்களின் எண்ணிக்கை
A.
2
B.
4
C.
6
D.
Infinite
ANSWER :
D. Infinite
27.
Two vehicles A and B are running at velocities of 60 km/hr and 45 km/hr respectively, Calculate the velocity of vehicle A if both travel eastwards
இரண்டு வாகனங்கள் A மற்றும் B, 60 km/hr மற்றும் 45 km/hr திசைவேகத்துடன் இயங்குகின்றன இரண்டு வாகனமும் கிழக்கு நோக்கி செல்கின்ற போது வாகனம் Aயின் சார்புத் திசைவேகத்தினை கணக்கிடுக.
A.
105 km/hr
B.
15 km/hr
C.
52.5 km/hr
D.
60 km/hr
ANSWER :
B. 15 km/hr
28.
Which of the following physical quantites has no dimension?
கீழ்க்கண்ட இயற்பியல் அளவுகளுள் எதற்கு பரிமானம் இல்லை.
A.
Force
விசை
B.
Momentum
உந்தம்
C.
Impulse
கணத்தாக்கு விசை
D.
Angle
கோணம்
ANSWER :
D. Angle
கோணம்
29.
The lightest gas which is non inflammable is
மிகவும் இலேசான எரியும் தன்மையற்ற வரவு
A.
Helium
ஹீலியம்
B.
Hydrogen
ஹைட்ரஜன்
C.
Nitrogen
நைட்ரஜன்
D.
Argon
ஆர்கான்
ANSWER :
A. Helium
ஹீலியம்
30.
Which has maximum lonisation energy?
எவை அதிக அயணியாக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன?
A.
Alkali metals
கார உலோகங்கள்
B.
Alkaline earth metals
கார மண் உலோகங்கள்
C.
Halogens
ஹேலஜன்கள்
D.
Noble gases
உயரிய வாயுக்கள்
ANSWER :
D. Noble gases
உயரிய வாயுக்கள்