TNUSRB SI 2022 AR GK Open TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GK Open TNUSRB Questions

1.
Who is Greta Thunberg ?
கிரேட்டா தன்பெர்க் என்பவர் யார் ?
A.
A Scientist
ஒரு விஞ்ஞானி
B.
A Holywood Actor
ஒரு ஹாலிவுட் நடிகர்
C.
A Tennis Player
ஒரு டென்னிஸ் வீரர்
D.
An Environmental Activist for Climate Change
ஒரு பருவநிலை மாற்றத்திற்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்
ANSWER :
D. An Environmental Activist for Climate Change
ஒரு பருவநிலை மாற்றத்திற்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்
2.
What is INS VIRAAT?
ஐ. என். எஸ். விராட் என்றால் என்ன ?
A.
Submarine
நீர் மூழ்கி கப்பல்
B.
Warship
போர்க் கப்பல்
C.
Satellite
செயற்கைக்கோள்
D.
Missile
ஏவுகணை
ANSWER :
B. Warship
போர்க் கப்பல்
3.

Match the following:

List I List II
(a) Ponniyin Selvan (i) Seethalai Sathanar
(b) Manimegalai (ii) C.S. Lakshmi
(c) Kuyil Paatu (iii) Kalki
(d) Sivappu Kazhuthudan Oru Pachai Paravai (iv) Subramanya Bharathi

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
(a) பொன்னியின் செல்வன் (i) சீத்தலை சாத்தனார்
(b) மணிமேகலை (ii) C. S. லஷ்மி
(c) குயில் பாட்டு (iii) கல்கி
(d) சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை (iv) சுப்ரமணிய பாரதி
A.

(iii), (i), (iv), (ii)

B.

(ii), (i), (iii), (iv)

C.

(i), (ii), (iv), (iii)

D.

(i), (iii), (ii), (iv)

ANSWER :

A. (iii), (i), (iv), (ii)

4.
Who is the President of Ukraine?
உக்ரைனின் குடியரசுத் தலைவர் யார் ?
A.
Volodymyr Zelenskyy
வோலடிமீர் செலன்ஸ்கி
B.
Vladimir Putin
விலாடிமீர் புடின்
C.
Boris Yelstin
போரிஸ் எலஸ்டீன்
D.
Denys Shmyhal
டென்னிஸ் சியாம்ஹால்
ANSWER :
A. Volodymyr Zelenskyy
வோலடிமீர் செலன்ஸ்கி
5.
As on 31 Jan. 2022 which State has installed highest overall renewable energy capacity in India ?
31 ஜனவரி 2022 ன் நிலவரப்படி, எந்த மாநிலம் அதிக கொள்ளளவு திறன் கொண்ட புதுபிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல் நிறுவப்பட்டதில் முதலிடம் வகிக்கிறது ?
A.
Karnataka
கர்நாடகம்
B.
Gujarat
குஜராத்
C.
Maharashtra
மகாராஷ்டிரம்
D.
Tamil Nadu
தமிழ்நாடு
ANSWER :
D. Tamil Nadu
தமிழ்நாடு
6.
Laughing is good for health, because it reduces the secretion of stress hormone secreted by___________and makes us to relax.
சிரிப்பு உடலுக்கு நல்லது ஏனெனில் சிரிப்பு, தகைப்பு ஹார்மோனான ____________சுரத்தலை குறைத்து நன்மை இயல்பு நிலைக்கு கொண்டு வருகின்றது.
A.
Adrenal gland
அட்ரினல் சுரப்பி
B.
Thyroid gland
தைராய்டு சுரப்பி
C.
Gastric gland
சீரண சுரப்பி
D.
Thymus gland
தைமஸ் சுரப்பி
ANSWER :
A. Adrenal gland
அட்ரினல் சுரப்பி
7.
A sudden change in the genetic material of an organism is called
ஓர் உயிரினத்தின் மரபுப்பொருளில் திடீரென ஏற்படும் மாற்றம்__________என்று அழைக்கப்படுகிறது.
A.
Hybridization
கலப்புறுத்தம்
B.
Natural Selection
இயற்கைத் தேர்வு
C.
Mutation
சடுதி மாற்றம்
D.
Mass Selection
கூட்டுத் தேர்வு
ANSWER :
C. Mutation
சடுதி மாற்றம்
8.
In which of the following plant food is stored in stem?
பின்வருவனவற்றுள் எத்தாவரம் தண்டில் உணவை சேமிக்கின்றது ?
A.
Beetroot
பீட்ரூட்
B.
Carrot
கேரட்
C.
Potato
உருளைக்கிழங்கு
D.
Radish
முள்ளங்கி
ANSWER :
C. Potato
உருளைக்கிழங்கு
9.
Choose the correct pair.
சரியான இணையை தேர்ந்தெடு
A.
Vitamin A - Rickets
வைட்டமின் A - ரிக்கெட்ஸ்
B.
Vitamin D-Xerophthalmia
வைட்டமின் D - சீரோப்தால்மியா
C.
Vitamin B₁ - Beriberi
வைட்டமின் B₁- பெரிபெரி
D.
Vitamin B₃ - Scurvy
வைட்டமின் B₃- ஸ்கர்வி
ANSWER :
C. Vitamin B₁ - Beriberi
வைட்டமின் B₁- பெரிபெரி
10.
ELISA test and WESTERN BLOT test are used to detect ____________ disease.
எலிசா சோதனை மற்றும் வெஸ்ட்டர்ன் பிளாட் சோதனை__________நோய் பாதிப்பு கண்டறிய பயன்படுகிறது.
A.
Typhoid
டைஃபாய்டு
B.
AIDS
எய்ட்ஸ்
C.
Polio
இளம்பிள்ளை வாதம்
D.
Cholera
காலரா
ANSWER :
B. AIDS
எய்ட்ஸ்