TNUSRB SI 2022 AR GK Open TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GK Open TNUSRB Questions

31.
On which river Tehri dam was constructed?
தெகிரி அணை எந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது ?
A.
Kosi
கோசி
B.
Krishna
கிருஷ்ணா
C.
Narmada
நர்மதை
D.
Bhagirathi
பாகீரதி
ANSWER :
D. Bhagirathi
பாகீரதி
32.
Which country shares its shortest border with India?
குறுகிய நில எல்லையை இந்தியா எந்த நாட்டுடன் பகிரிந்து கொள்கிறது ?
A.
Nepal
நேபாளம்
B.
Bhutan
பூடான்
C.
Afghanistan
ஆப்கானிஸ்தான்
D.
china
சீனா
ANSWER :
C. Afghanistan
ஆப்கானிஸ்தான்
33.
Where is the National Jute Board headquarter is located?
தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது ?
A.
Kolkata
கொல்கத்தா
B.
Mumbai
மும்பை
C.
Chennai
சென்னை
D.
Delhi
டெல்லி
ANSWER :
A. Kolkata
கொல்கத்தா
34.
Which of the following is true?
Assertion-A: Tamil Nadu is located in Deccan Plateau.
Reason-R: During cretaceous period this part got separated and formed Gondwanaland.
பின்வருபனவற்றில் சரியானது எவை ?
கூற்று : தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீடபூமியில் தமிழ்நாடு அமைந்துள்ளது.
காரணம் : இப்பகுதி கிரெட்டேசியஸ் காலத்தில் பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியில் உருவான ஒரு பகுதியாகும்.
A.
A' is correct/ 'R' is wrong
கூற்று சரியானது / காரணம் தவறானது
B.
R' is correct/ 'A' is wrong
காரணம் சரியான வாக்கியம்/கூற்று தவறானது
C.
R' is not related to 'A'
காரணம் சரியான விளக்கம் அல்ல கூற்றிற்கு
D.
A' and 'R' are wrong
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறானது
ANSWER :
C. R' is not related to 'A'
காரணம் சரியான விளக்கம் அல்ல கூற்றிற்கு
35.

Match the following :

List I-Hill Station List II-State
1) Mussoorie i) Himachal Pradesh
2) Shimla ii) Kerala
3) Munnar iii) West Bengal
4) Darjeeling iv) Uttarakhand

பொருத்துக:

பட்டியல் I - மலைவாழிடங்கள் பட்டியல் II - மாநிலம்
1) முசோரி i.) இமாச்சலப்பிரதேசம்
2) சிம்லா ii.) கேரளா
3) மூணாறு iii.) மேற்கு வங்காளம்
4) டார்ஜிலிங் iv) உத்திரகாண்ட்
A.

i, ii, iii, iv

B.

iv, iii, i, ii

C.

iv, i, ii, iii

D.

iv, ill, ii, i

ANSWER :

C. iv, i, ii, iii

36.
When white light enters a medium, which colour travels with highest speed ?
வெள்ளை ஒளி ஓர் ஊடகத்தினுள் செல்லும் போது, எந்த நிறம் அதிக வேகத்தில் செல்லும்
A.
Yellow
மஞ்சள்
B.
Red
சிவப்பு
C.
Violet
ஊதா
D.
Blue
நீலம்
ANSWER :
B. Red
சிவப்பு
37.
The instrument used to detect the presence of electric charges in a body is
பொருள் ஒன்றில் மின்துகள்கள் இருப்பதை கண்டறிய பயன்படுத்தப்படும் கருவி
A.
Microscope
நுண்ணோக்கி
B.
Voltmeter
வோல்ட் மீட்டர்
C.
Electroscope
நிலைமின்காட்டி
D.
Ammeter
அம்மீட்டர்
ANSWER :
C. Electroscope
நிலைமின்காட்டி
38.
V - IR
(i) The above formula was given by George Simon Ohm.
(ii) In this Formula 'V' stands for potential, 'I' stands for current and 'R' stands for resistance
V - IR
(i) மேற்கூறிய சமன்பாடு ஜார்ஜ் சைமன் ஓம் என்பவரால் நிறுவப்பட்டது.
(ii) மேற்கூறிய சமன்பாட்டில் 'V' என்பது மின்னழுத்தத்தையும் 'I' என்பது மின்னோட்டத்தையும், 'R' என்பது மின்தடைமையும் குறிக்கும்.
A.
Only (i) is correct
(i) மட்டும் சரி
B.
Only (ii) is correct
(ii) மட்டும் சரி
C.
Both (i) and (ii) are correct
(i) மற்றும் (ii) சரி
D.
Both (i) and (ii) are incorrect
(i) மற்றும் (ii) சரியல்ல
ANSWER :
A. Only (i) is correct
(i) மட்டும் சரி
39.
Which nuclear fusion produces energy in the sun ?
எந்த அணுக்கரு இணைவினால் சூரியனில் ஆற்றல் உருவாகின்றது ?
A.
hydrogen to sodium
ஹைட்ரஜனிலிருந்து சோடியம்
B.
lithium to hydrogen
லித்தியத்திலிருந்து ஹைட்ரஜன்
C.
hydrogen to helium
ஹைட்ரஜனிலிருந்து ஹீலியம்
D.
hydrogen to iron
ஹைட்ரஜனிலிருந்து இரும்பு
ANSWER :
C. hydrogen to helium
ஹைட்ரஜனிலிருந்து ஹீலியம்
40.
Cryogenic propellants used in rockets are at
இராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் கிராயோ ஜெனிக் இயக்கு பொருள்கள்
A.
very high temperature
மிக அதிக வெப்பநிலையில் இருக்கும்
B.
high temperature
அதிக வெப்பநிலையில் இருக்கும்
C.
room temperature
அறை வெப்பநிலையில் இருக்கும்
D.
very low temperature
மிகக் குறைந்த வெப்பநிலையில் இருக்கும்
ANSWER :
D. very low temperature
மிகக் குறைந்த வெப்பநிலையில் இருக்கும்