Match the following :
List I | List II |
1) Citizenship Act | 1.) 42nd Amendment |
2) The Preamble | (ii) 2004 |
3) Classical Language-Tamil | (iii) 1955 |
4) The mini Constitution | (iv) Jawaharlal Nehru |
பொருத்துக:
பட்டியல் I | பட்டியல் II |
1) குடியுரிமைச் சட்டம் | i.) 42 வது அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் |
2) முகவுரை | ii.) 2004 |
3) செம்மொழி-தமிழ் | iii.) 1955 |
4) குறு அரசியலமைப்பு | iv.) ஜவகர்லால் நேரு |
(i), (ii), (iii), (iv)
(iii), (iv), (i), (ii)
(iii), (iv), (i), (ii)
(iv), (iii), (ii), (i)
(i) The Mangulam inscription mentions the king Nedunchezhiya Pandian.
(ii) The Mangulam inscriptions were depicted in Tamil-Brahmi letters.
(i) மாங்குளம் கல்வெட்டு பாண்டியன் நெடுஞ்செழியன் பற்றி கூறுகிறது.
(ii) மாங்குளம் கல்வெட்டு தமிழ்-பிராமி எழுத்துக்களால் பொறிக்கப்பட்டவை.
(i) only correct
(i) மட்டும் சரி
(ii) only correct
(ii) மட்டும் சரி
Both (i), (ii) are wrong
(i), (ii) இரண்டும் தவறு
Both (i), (ii) are correct
(i), (ii) இரண்டும் சரி
Match the following :
List I | List II |
a) St. David Fort | (i) Calcutta |
b) St. George Fort | (ii) Pondicherry |
c) St. William Fort | (iii) Chennai |
d) St. Louis Fort | 4.) (iv) Cuddalore |
பொருத்துக:
பட்டியல் I | பட்டியல் II |
a) புனித டேவிட் கோட்டை | (i) கல்கத்தா |
b) புனித ஜார்ஜ் கோட்டை | (ii) பாண்டிச்சேரி |
c) புனித வில்லியம் கோட்டை | (iii) சென்னை |
d) புனித லூயிஸ் கோட்டை | (iv) கடலூர் |
(iv), (ii), (iii), (i)
(iv), (iii), (i), (ii)
(iv), (iii), (ii), (i)
(ii), (iv), (i), (iii)