TNUSRB SI 2022 AR GK Open TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GK Open TNUSRB Questions

11.
Which is wrongly matched ?
இவற்றில் எது தவறாக பொருந்தியுள்ளது ?
A.
Igneous Rock - Lime Stone
தீப்பாறை - சுண்ணாம்பு பாறை
B.
Intrusive Igneous Rock - Sill
ஊடுறுலிய தீப்பாறை - சில்
C.
Sedimentary Rock - Sandstone
படிவுப்பாறை - மணற்பாறை
D.
Metamorphic Rock - Diamond
உருமாறிய பாறை - வைரம்
ANSWER :
A. Igneous Rock - Lime Stone
தீப்பாறை - சுண்ணாம்பு பாறை
12.
Mangrove Forest is located in ___________district.
சதுப்பு நிலக்காடுகள் __________மாவட்டத்தில் அமைந்துள்ளது
A.
Cuddalore
கடலூர்
B.
Coimbatore
கோயம்புத்தூர்
C.
Dharmapuri
தர்மபுரி
D.
Salem
சேலம்
ANSWER :
A. Cuddalore
கடலூர்
13.
Consider the following statements and answer the right option from the given
Assertion: Braindrain is related to educationally specific selective migration
Statement (A): Unemployment and under employment are the reasons for Braindrain.
Statement (B) : Country of origin is gaining potential leaders and talent.
பின்வரும் வாக்கியங்களை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.
கூற்று : அறிவு புலப்பெயர்ச்சி என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி சார் இடப்பெயர்வோடு தொடர்புடையதாகும்.
வாக்கியம் (A) : அறிவு புலப்பெயர்ச்சிக்கு வேலைவாய்ப்பின்மை மற்றும் தகுதிக்கேற்ப வேலையின்மையே காரணம் ஆகும்.
வாக்கியம் (B) : பிறந்தநாடு எதிர்கால தலைவர்களையும், திறமைசாலிகளையும் பெறுகிறது.
A.
Statements (A) and (B) are wrong
வாக்கியம் (A) மற்றும் (B) தவறு
B.
Statement (A) true, (B) wrong
வாக்கியம் (A) சரி (B) தவறு
C.
Statement (A) wrong, (B) true
வாக்கியம் (A) தவறு, (B) சரி
D.
Statements (A) and (B) are true
வாக்கியம் (A) மற்றும் (B) சரி
ANSWER :
B. Statement (A) true, (B) wrong
வாக்கியம் (A) சரி (B) தவறு
14.
Which country is the largest produce of platinum in the world ?
பிளாட்டினம் உற்பத்தியில் உலகிலேயே மிகப்பெரிய நாடு எது ?
A.
India
இந்தியா
B.
Russian
ரஷ்யா
C.
China
சீனா
D.
South Africa
தென் ஆப்பிரிக்கா
ANSWER :
D. South Africa
தென் ஆப்பிரிக்கா
15.
Drilling of oil wells is the hole drilled in the____________layer of the Earth.
புவி______________துளையிட்டு எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படுகின்றன ?
A.
crust
மேலோட்டில்
B.
mantle
கவசத்தில்
C.
inner core
உள் கருவில்
D.
outer core
வெளி கருவில்
ANSWER :
A. crust
மேலோட்டில்
16.
Find out the wrong pair
தவறான இணையை கண்டறிக.
A.
Mangal Pandey - Barrackpur
மங்கல் பாண்டே - பாரக்பூர்
B.
Rani Lakshmi Bai - Jhansi
ராணிலட்சுமிபாய் - ஜான்சி
C.
Velunachiyar -- Sivagangai
வேலுநாச்சியார் - சிவகங்கை
D.
Kattabomman - Nerkattum Sevel
கட்டபொம்மன் - நெற்கட்டும் சேவல்
ANSWER :
D. Kattabomman - Nerkattum Sevel
கட்டபொம்மன் - நெற்கட்டும் சேவல்
17.
Who discovered the direct sea route to India from Europe ?
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு நேரடி கடல் வழியை கண்டுபிடித்தவர் யார் ?
A.
Columbus
கொலம்பஸ்
B.
Megallen
மெகல்லன்
C.
Vasco da Gamma
வாஸ்கோடகாமா
D.
Marco-polo
மார்கோ போலோ
ANSWER :
C. Vasco da Gamma
வாஸ்கோடகாமா
18.
Who emphasized the unity of Hindu-Muslim?
இந்து, முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தியவர் யார் ?
A.
Ramanuja
இராமனுஜர்
B.
Adi Shankara
ஆதி சங்கரர்
C.
Kabir
கபீர்
D.
Meera Bai
மீரா பாய்
ANSWER :
C. Kabir
கபீர்
19.
Who was the outstanding leader of Palestine Liberation Organisation (PLO) which was formed in 1964 ?
1964 ல் உருவாக்கப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மகத்தான தலைவர் யார் ?
A.
Yassar Arafat
யாசர் அராபத்
B.
Robert Schuman
ராபர்ட் ஹூமன்
C.
Konrad
கொன்ராட்
D.
President Nasser
அதிபர் நாசர்
ANSWER :
A. Yassar Arafat
யாசர் அராபத்
20.
Who founded the Adi Dravida Mahajana Sabha in 1893 ?
1893 ல் ஆதிதிராவிட மகாஜன சபை என்னும் அமைப்பை உருவாக்கியவர் யார் ?
A.
Rettamalai Srinivasan
ரெட்டைமலை சீனிவாசன்
B.
Swamynathar
சுவாமிநாதர்
C.
T. S. S. Rajan
T.S.S. ராஜன்
D.
V. S. Srinivasasastri
V. S. ஸ்ரீனிவாச சாஸ்திரி
ANSWER :
A. Rettamalai Srinivasan
ரெட்டைமலை சீனிவாசன்