Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
TNUSRB SI 2010 GK Open TNUSRB Question Paper
TNUSRB PREVIOUS Year Question Papers
TNUSRB SI Question Papers
TNUSRB SI 2023 GT
TNUSRB SI 2023 GK
TNUSRB SI 2022 AR GT
TNUSRB SI 2022 AR GK Open
TNUSRB SI 2022 AR GK Department
TNUSRB SI 2022 Common GK
TNUSRB SI 2019 GK
TNUSRB SI 2018 Finger Print GK
TNUSRB SI 2018 Technical GK
TNUSRB SI 2015 GK Open
TNUSRB SI 2010 GK Open
TNUSRB SI 2010 GK Open TNUSRB Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
Next
1.
The composer of periyapuranam,
பெரியபுராணத்தை இயற்றியவர்?
A.
Kambar
கம்பர்
B.
Ottakuthar
ஒட்டக்கூத்தர்
C.
Sekkilar
சேக்கிழார்
D.
Pugalendi
புகழேந்தி
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. Sekkilar
சேக்கிழார்
2.
The Delhi Sultan who introduced market Reforms
அங்காடி சீர்த்திருத்தங்களை அறிமுகப்படுத்திய டில்லி சுல்தான்.
A.
Muhamad-bin-Tughlaq
முகமது பின் துக்லக்
B.
Firoz Tughlaq
பிரோஸ்துக்ளக்
C.
Alauddin Khilji
அலவுதீன் கில்ஜி
D.
Sikkandar Lodi
சிக்கந்தர் லோடி
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. Alauddin Khilji
அலவுதீன் கில்ஜி
3.
The term "Cold war" was first used by_______
"கெடுபிடிப்போர்" எனும் சொல்லை முதலில் பயன்படுத்தியவர்_____________
A.
Bernard Baruch
பெர்னார்ட் பரூச்
B.
F.D.Roosevelt
எப்.டி. ரூஸ்வெல்ட்
C.
Stalin
ஸ்டாலின்
D.
Churchill
சர்ச்சில்
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. Bernard Baruch
பெர்னார்ட் பரூச்
4.
Who composed "Thiru Arutpa"?
திரு அருட்பாவை இயற்றியவர் யார்?
A.
St Ramalinga
இராமலிங்க அடிகளார்
B.
Thiru moolar
திருமூலர்
C.
Kumara Kuru barar
குமரகுருபரர்
D.
Arumuga Navalar
ஆறுமுக நாவலர்
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. St Ramalinga
இராமலிங்க அடிகளார்
5.
The French Revolution took place in the year.
"பிரெஞ்சுப் புரட்சி" நடைபெற்ற ஆண்டு.
A.
1798
B.
1789
C.
1779
D.
1799
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. 1789
6.
Who was the Author of “Das Capital”?
"மூலதனம்" என்ற நூலின் ஆசிரியர்
A.
Adam smith
ஆடம்ஸ்மித்
B.
David Ricardo
டேவிட் ரிகார்டோ
C.
Karl Marx
கார்ல் மார்க்ஸ்
D.
Frederich Engles
பிரடரிக் எங்கல்ஸ்
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. Karl Marx
கார்ல் மார்க்ஸ்
7.
The U.N.O Headquarters is located at.
ஐ.நா. சபையின் தலைமையிடம் இருப்பது?
A.
Geneva
ஜெனிவா
B.
San Francisco
சான் பிரான்சிஸ்கோ
C.
The Hague
தி ஹேக்
D.
New York
நியூயார்க்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. New York
நியூயார்க்
8.
Who wrote the Book "Discovery of India"?
"டிஸ்கவரி ஆப் இந்தியா" என்ற புத்தகத்தை எழுதியவர் யார்?
A.
M.K. Gandhi
எம். கே.காந்தி
B.
Jawaharlal Nehru
ஜவஹர்லால் நேரு
C.
Mothilal Nehru
மோதிலால் நேரு
D.
Indira Gandhi
இந்திரா காந்தி
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. Jawaharlal Nehru
ஜவஹர்லால் நேரு
9.
The grasslands found in Europe are known as__________
ஐரோப்பாவில் காணப்படும் புல்வெளி___________
A.
Prairies
பிரெய்ரி
B.
Steppes
ஸ்டெப்பி
C.
Pampas
பாம்பாஸ்
D.
Savannas
சவானா
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. Steppes
ஸ்டெப்பி
10.
The first Earth Day is celebrated in.
முதல் புவிநாள் கொண்டாடப்பட்ட நாடு.
A.
United Kingdom
ஐக்கிய அரசு
B.
United States
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C.
Israel
இஸ்ரேல்
D.
Sierra Leone
சீராலியோன்
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. United States
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
Next