Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
NDA
CDS
AFCAT
Blog
Reach Us
Login
TNUSRB SI 2010 GK Open TNUSRB Question Paper
TNUSRB PREVIOUS Year Question Papers
TNUSRB SI Question Papers
TNUSRB SI 2023 GT
TNUSRB SI 2023 GK
TNUSRB SI 2022 AR GT
TNUSRB SI 2022 AR GK Open
TNUSRB SI 2022 AR GK Department
TNUSRB SI 2022 Common GK
TNUSRB SI 2019 GK
TNUSRB SI 2018 Finger Print GK
TNUSRB SI 2018 Technical GK
TNUSRB SI 2015 GK Open
TNUSRB SI 2010 GK Open
TNUSRB SI 2010 GK Open TNUSRB Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
Next
11.
The island with Asia's largest sawmill is in.
ஆசியாவின் மிகப்பெரியமரம் அறுக்கும் ஆலைகள் உள்ள தீவு.
A.
Andamans
ஆந்தமான் தீவு
B.
Nicobar
நிகோபர் தீவு
C.
Lakshadweep
லட்சத் தீவு
D.
Minicoy Island
மினிகாய் தீவு
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. Andamans
ஆந்தமான் தீவு
12.
"The plant biomes that are found beneath the seas are called
கடலடிப்பரப்பில் உள்ள தாவர சூழ்வாழிடம்
A.
Plankton
பிளாங்டன்
B.
Necton
நெக்டான்
C.
Benthos
பெந்தாஸ்
D.
Corals
முருகைகள்
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. Benthos
பெந்தாஸ்
13.
Which hills are parallel to the Narmada valley?
நர்மதா பள்ளதாக்கிற்கு இணையாக அமைந்துள்ள மலை
A.
Nilgiri hills
நீலகிரிமலை
B.
Vindhya mountain
விந்தியமலை
C.
Himalayas
இமயமலை
D.
Western Ghats
மேற்கு தொடர்ச்சி மலை
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. Vindhya mountain
விந்தியமலை
14.
Where is the rice research station in Thanjavur district?
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நெல் ஆராய்ச்சிமையம்
A.
Kumbakonam
கும்பகோணம்
B.
Thanjavur
தஞ்சாவூர்
C.
Aduthurai
ஆடுதுறை
D.
Papanasam
பாபநாசம்
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. Aduthurai
ஆடுதுறை
15.
Which type of soil is best suited for cotton cultivation?
பருத்தி சாகுபடிக்கு ஏற்ற மண்.
A.
Black soil
கரிசல் மண்
B.
Alluvial soil
வண்டல் மண்
C.
Sand
மணல்
D.
Red soil
செம்மண்
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. Black soil
கரிசல் மண்
16.
The minimum population required for a commodity to be sold in the market.
ஒவ்வொரு சேவை மையத்திற்கும் தேவையான குறைந்தபட்ச மக்கள் தொகை.
A.
0-50
B.
50 - 100
C.
100 - 200
D.
200 - 300
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. 200 - 300
17.
The Constitution of India came into force in the year?
இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு.
A.
1950
B.
1947
C.
1952
D.
1945
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. 1950
18.
Rajya Sabha consists of__________members
மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர் எண்ணிக்ககை
A.
220
B.
230
C.
250
D.
200
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. 250
19.
The state that has more female ratio than male is_________
ஆண்களை விட பெண்கள் விகிதம் அதிகம் உள்ள மாநிலம்__________
A.
West Bengal
மேற்கு வங்கம்
B.
Punjab
பஞ்சாப்
C.
Tamil Nadu
தமிழ்நாடு
D.
Kerala
கேரளம்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. Kerala
கேரளம்
20.
Which one of the following article has the provision to dissolve a state assembly?
முாநில சட்டசபைக் கலைப்பு இந்திய அரசியல் அமைப்பின் எந்த விதியின் படி மேற்கொள்ளப்படுகிறது?
A.
Article 170
விதி 170
B.
Article 171
விதி 171
C.
Article 352
விதி 352
D.
Article 356
விதி 356
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. Article 356
விதி 356
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
Next