Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
TNUSRB SI 2010 GK Open TNUSRB Question Paper
TNUSRB PREVIOUS Year Question Papers
TNUSRB SI Question Papers
TNUSRB SI 2023 GT
TNUSRB SI 2023 GK
TNUSRB SI 2022 AR GT
TNUSRB SI 2022 AR GK Open
TNUSRB SI 2022 AR GK Department
TNUSRB SI 2022 Common GK
TNUSRB SI 2019 GK
TNUSRB SI 2018 Finger Print GK
TNUSRB SI 2018 Technical GK
TNUSRB SI 2015 GK Open
TNUSRB SI 2010 GK Open
TNUSRB SI 2010 GK Open TNUSRB Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
Next
21.
The book "Wings of Fire" is written by
'அக்கினிச் சிறகுகள்' என்ற நுாலை எழுதியவர்.
A.
Indira Gandhi
இந்திரா காந்தி
B.
L.K.Advani
L.K. அத்வானி
C.
Manmohan singh
மண்மோகன் சிங்
D.
Abdul Kalam
அப்துல் கலாம்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. Abdul Kalam
அப்துல் கலாம்
22.
The chief Minister is appointed by the__________
முதலமைச்சரை நியமிப்பவர்
A.
Prime Minister
பிரதம மந்திரி
B.
Governor
ஆளுநர்
C.
President
குடியரசுத் தலைவர்
D.
Speaker
சட்டப் பேரவைத் தலைவர்
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. Governor
ஆளுநர்
23.
Who said, "Man is a social animal"?
"மனிதன் ஒரு சமூக விலங்கு" எனக் கூறியது யார்?
A.
Socrates
சாக்ரடீஸ்
B.
Aristotle
அரிஸ்டாட்டில்
C.
Locke
லாக்
D.
Plato
பிளாட்டோ
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. Aristotle
அரிஸ்டாட்டில்
24.
The minimum voting age for Indian Citizen is
இந்திய குடிமகனுக்கு வாக்களிக்க தேவையான குறைந்தபட்ச வயது வரம்பு
A.
18
B.
19
C.
20
D.
21
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. 18
25.
Cannons of taxations were propounded by
புனித வரிவிதிப்பு விதிகளை உருவாக்கியவர்
A.
Adam Smith
ஆதம்ஸ்மித்
B.
Dalton
டால்டன்
C.
Malthus
மால்தஸ்
D.
Seligman
செலிக்மன்
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. Adam Smith
ஆதம்ஸ்மித்
26.
A firm can achieve equilibrium when its __________
ஒரு நிறுவனம் சமநிலை அடைவது எப்பொழுது எனில்
A.
MC = AC
B.
MR = AC
C.
MR = AR
D.
MC = MR
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. MC = MR
27.
One rupee notes issued by the government of India is known as _________
இந்திய அரசால் வெளியிடப்படும் ஒரு ரூபாய் நோட்டுகள் ____________என்று அழைக்கப்படும்
A.
Reserve money
இருப்பு பணம்
B.
Narrow money
குறுகிய பணம்
C.
Broad money
பரந்தபட்ட பணம்
D.
fiat money
கட்டளைப் பணம்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. fiat money
கட்டளைப் பணம்
28.
The first country to introduce five year plan was__________
ஐந்தாண்டுத் திட்டத்தை முதன்முதலில் அறிமுகப்படுத்திய நாடு_____________
A.
Germany
ஜெர்மனி
B.
U.S.A
அமெரிக்கா
C.
Former Soviet Russia
முந்தைய சோவியத் ரஷ்யா
D.
France
பிரான்சு
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. Former Soviet Russia
முந்தைய சோவியத் ரஷ்யா
29.
The first 20 point programme was announced by
முதலாம் 20 அம்ச திட்டத்தினை அறிவித்தவர்.
A.
Smt.Indira Gandhi
திருமதி. இந்திராகாந்தி அம்மையார்
B.
Sri. Morarji Desai
திரு . மொரார்ஜி தேசாய்
C.
Sri. Rajiv Gandhi
திரு.இராஜீவ் காந்தி
D.
Sri. Narasimha Rao
திரு. நரசிம்ம ராவ்
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. Smt.Indira Gandhi
திருமதி. இந்திராகாந்தி அம்மையார்
30.
The planning Commission was set up in________
திட்டக்கமிஷன் தொடங்கப்பட்ட ஆண்டு ____________
A.
1948 March
1948 மார்ச்
B.
1950 March
1950 மார்ச்
C.
1951 March
1951 மார்ச்
D.
1955 March
1955 மார்ச்
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. 1950 March
1950 மார்ச்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
Next