Who proposed the theory of elliptical orbits of electrons in the atom?அணுவினுள் எலக்ட்ரான்களின் நீள்விட்டப் பாதைக் கருத்தைக் கூறியவர் யார்?
J.J.Thomson J.J.தாம்சன்
Bohrபோர்
Sommer feld சாமர் பெல்டு
De - Broglieடிபிராலி
C. Sommer feld சாமர் பெல்டு