TNUSRB SI 2010 GK Open TNUSRB Question Paper

TNUSRB SI 2010 GK Open TNUSRB Questions

41.
Which of the following rays are used for the detection of counterfeit currency and forgery in documents?
கீழ்க்கண்டவற்றுள் எவ்வகைக் கதிர்கள் கள்ள ரூபாய் போலிப்பத்திரங்களையும் கண்டறிய உதவுகின்றன?
A.
Alpha rays
ஆல்பா கதிர்கள்
B.
Ultra violet rays
புற ஊதா கதிர்கள்
C.
Beta rays
பீட்டா கதிர்கள்
D.
Light rays
ஒளிக்கதிர்கள்
ANSWER :
B. Ultra violet rays
புற ஊதா கதிர்கள்
42.
What is the boiling point of water inside the pressure cooker?
அழுத்த சமையற் கலனில் நீரின் கொதிநிலை யாது?
A.
100° C
B.
Less than 100° C
100o C ஐ விடக் குறைவு
C.
Greater than 100° C
100° C ஐ விடக் அதிகம்
D.
0°C
ANSWER :
C. Greater than 100° C
100° C ஐ விடக் அதிகம்
43.
What is the device used to store charge?
மின்னுட்டத்தைச் சேமித்து வைக்கும் கருவி எது?
A.
Resistor
மின்தடை
B.
Capacitor
மின்தேக்கி
C.
Inductor
துரண்டு சுருள்
D.
Conductor
கடத்தி
ANSWER :
B. Capacitor
மின்தேக்கி
44.
What will happen to the gravitational force of attraction between 2 masses if the distance between them is doubled?
இரு நிறைகளுக்கு இடையே உள்ள துாரம் இருமடங்காக ஆக்கப்பட்டால்,அவற்றிக்கு இடையே செயல்படும் புவிஈர்ப்பு விசை என்னவாகும்?
A.
Is reduced to half
பாதியாக குறையும்
B.
Is reduced to quarter
கால்பகுதியாகக் குறையும்
C.
Is doubled
இருமடங்காக்கப்படும்
D.
Becomes 4 times
நான்குமடங்கு ஆகும்
ANSWER :
B. Is reduced to quarter
கால்பகுதியாகக் குறையும்
45.
Laughing Gas is
சிரிப்பூட்டும் வாயு எது?
A.
Nitrous oxide
நைட்ரஸ் ஆக்ஸைடு
B.
Nitric oxide
நைட்ரிக் ஆக்ஸைடு
C.
Nitrogen di oxide
நைட்ரஜன் டை ஆக்ஸைடு
D.
Nitrogen tri oxide
நைட்ரஜன் ட்ரை ஆக்ஸைடு
ANSWER :
A. Nitrous oxide
நைட்ரஸ் ஆக்ஸைடு
46.
Chlorophyll contains the metal
குளோரோபில்லில் காணும் தனிமம்
A.
Magnesium
மெக்னீசியம்
B.
Iron
இரும்பு
C.
Calcium
கால்சியம்
D.
Chromium
குரோமியம்
ANSWER :
A. Magnesium
மெக்னீசியம்
47.
D.D.T is an/a
D.D.T ஒரு
A.
Insecticide
பூச்சிக்கொல்லி
B.
Germicide
கிருமி நாசினி
C.
Antiseptic
புரைத் தடுப்பான்
D.
Anaesthetic
மயக்க மருந்து
ANSWER :
A. Insecticide
பூச்சிக்கொல்லி
48.
Which one of the following acid reduces Tollen's reagent?
டாலன்ஸ் வினைப் பொருளை ஒடுக்கும் அமிலம் எது?
A.
Acetic acid
அசிட்டிக் அமிலம்
B.
Benzoic acid
பென்சோயிக் அமிலம்
C.
Formic acid
ஃபார்மிக் அமிலம்
D.
Oxalic acid
ஆக்ஸாலிக் அமிலம்
ANSWER :
C. Formic acid
ஃபார்மிக் அமிலம்
49.
The blue colour of the sky is due to
வானம் நீல நிறமாக தோன்றுவதற்கு காரணம்?
A.
Scattering of light
ஒளிச்சிதறல்
B.
Reflection of light
ஒளி எதிரொளிப்பு
C.
Refraction of light
ஒளிவிலகல்
D.
Partial reflection of light
பகுதி எதிரொளிப்பு
ANSWER :
A. Scattering of light
ஒளிச்சிதறல்
50.
Among the silver compounds, the compound used in artificial rain is_______
செயற்கை மழை உருவாக்குதலில் பயன்படுத்தப்படும் சில்வரின் சேர்மம் எது?
A.
AgF
B.
Agel
C.
AgBr
D.
AgI
ANSWER :
D. AgI