TNUSRB SI 2023 GK TNUSRB Question Paper

TNUSRB SI 2023 GK TNUSRB Questions

1.
At what temperature will the Celsius and the Fahrenheit values be equal ?
எந்த வெப்பநிலையில் செல்சியஸ் அளவும் பாரன்ஹீட் அளவும் சமமாக இருக்கும் ?
A.
+ 40°
B.
+ 100°
C.
D.
-40°
ANSWER :
D. -40°
2.
Dr. Verghese Kurein is the Father of ___________Revolution.
முனைவர் வர்கீஸ் குரியன் என்பர்____________புரட்சியின் தந்தை என அழைக்கப் படுகிறார்.
A.
White Revolution
வெண்மைப் புரட்சி
B.
Green Revolution
பசுமைப் புரட்சி
C.
Blue Revolution
நீலப் புரட்சி
D.
Red Revolution
சிவப்புப் புரட்சி
ANSWER :
A. White Revolution
வெண்மைப் புரட்சி
3.
Where is Manas Biosphere Reserve is located?
மனாஸ் உயிர்க்கோளக் காப்பகம் எங்கு அமைந்துள்ளது ?
A.
Assam
அஸ்ஸாம்
B.
Meghalaya
மேகாலயா
C.
West Bengal
மேற்கு வங்கம்
D.
Himachal Pradesh
இமாச்சல பிரதேசம்
ANSWER :
A. Assam
அஸ்ஸாம்
4.
_____________became the first European power to establish trade link with India.
இந்தியாவுடன் வணிக உறவை நிறுவிய முதல் ஐரோப்பிய நாட்டினர்
A.
Portuguese
போர்த்துகீசியர்
B.
French
பிரெஞ்சுகாரர்
C.
Danes
டேனிஷார்
D.
Dutch
டச்சுக்காரர்
ANSWER :
A. Portuguese
போர்த்துகீசியர்
5.
World AIDS Day is observed on
உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படும் நாள்
A.
October-2
அக்டோபர்-2
B.
December-1
டிசம்பர் - 1
C.
January - 26
ஜனவரி-26
D.
June - 5
ஜூன் - 5
ANSWER :
B. December-1
டிசம்பர் - 1
6.
Statement I : Lapse rate is the decrease of Temperature at the rate of 6.5°C for every 1000 meters of ascent.
Statement II : Jet streams are the fast moving winds blowing in a narrow zone in the upper atmosphere.
Statement I: வெப்பகுறைவு விகிதம் என்றால் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5°C என்ற விகிதத்தில் வெப்பநிலை குறையும்.
Statement II : வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் “ஜெட் காற்றுகள்' என்கிறோம்.
A.
I only correct
1 மட்டும் சரி
B.
II only correct
II மட்டும் சரி
C.
I and II correct
I மற்றும் II சரி
D.
I and II wrong
I மற்றும் II தவறு
ANSWER :
C. I and II correct
I மற்றும் II சரி
7.
Statement I : A Town Panchayat has about 10,000 population. It is between a village and a city.
Statement II: Those areas which have a population of more than one lakh and high amount of revenue and is found in the level below the City Municipal Corporation is called a Municipality.
வாக்கியம் I: சுமார் 10 ஆயிரம் பேர் வாழக்கூடிய வாராக இருந்தால் பேரூராட்சி எனப்படும். இது நகரத்திற்கும், கிராமத்திற்கும் இடைப்பட்ட ஊர்.
வாக்கியம் II : மாநகரட்சிக்கு அடுத்த நிலையில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையுடன், வருவாய் அதிகம் இருக்கும் ஊர்கள் நகராட்சி எனப்படும்.
A.
I only correct
I மட்டும் சரி
B.
II only correct
II மட்டும் சரி
C.
I and II correct
I மற்றும் II சரி
D.
I and II wrong
I மற்றும் II தவறு
ANSWER :
C. I and II correct
I மற்றும் II சரி
8.
In which district of Tamil Nadu, G. Nammalvar a supporter and expert of organic farming founded Vaanagam ?
இயற்கை வேளாண்மையின் ஆதரவாளர் மற்றும் வல்லுநரான கோ. நம்மாழ்வார் வானகம் என்ற அமைப்பினை தமிழ்நாட்டில் எங்கு நிறுவினார் ?
A.
Karur
கரூர்
B.
Salem
சேலம்
C.
Namakkal
நாமக்கல்
D.
Tirunelveli
திருநெல்வேலி
ANSWER :
A. Karur
கரூர்
9.
Countries where Tamil is an official language are
தமிழ் அலுவல் மொழியாக உள்ள நாடுகள்_________ஆகும்.
A.
Pakistan and Nepal
பாகிஸ்தான், நேபாளம்
B.
Canada, Malaysia
கனடா, மலேசியா
C.
Mauritius, Seychelles
மொரிஷியஸ், செஷல்ஸ்
D.
Singapore, Sri Lanka
சிங்கப்பூர், இலங்கை
ANSWER :
D. Singapore, Sri Lanka
சிங்கப்பூர், இலங்கை
10.
Colour of the sun appears red at Sunrise and Sunset because of
சூரிய உதயம் மற்றும் மறைவின் போது சூரியன் சிவப்பாக காட்சியளிக்க காரணம்
A.
Mie Scattering
மீ-ஒளிச்சிதறல்
B.
Rayleigh's Scattering
இராமன் ஒளிச்சிதறல்
C.
Raman Scattering
ராலே ஒளிச்சிதறல்
D.
Tyndall Scattering
டிண்டால் ஒளிச்சிதறல்
ANSWER :
B. Rayleigh's Scattering
இராமன் ஒளிச்சிதறல்