TNUSRB SI 2023 GK TNUSRB Question Paper

TNUSRB SI 2023 GK TNUSRB Questions

41.
Statement1 : NITI Aayog
(a) Is a 'Think-Tank.
(b) It replaced Planning Commission of India.
Statement II : (c) ls headed by the President of India.
(d) It has established in 2020.
வாக்கியம் 1: நிதி ஆயோக்
(a) இது சிந்தனை குழுவாகும்.
(b) இந்தியாவின் திட்ட குழுவிற்கு பதிலாக உருவாக்கப்பட்டது.
வாக்கியம் II : (c) நிதி ஆயோக்கின் தலைவர் குடியரசுத் தலைவர்.
(d) நிதி ஆயோக்கினை நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு 2020.
A.
I only correct
I மட்டும் சரி
B.
II only correct
II மட்டும் சரி
C.
I and II correct
I மற்றும் II சரி
D.
I and II wrong
I மற்றும் II தவறு
ANSWER :
A. I only correct
I மட்டும் சரி
42.
For which product Nachiarkoil has received GI tag ?
நாச்சியார் கோவில் எந்த உற்பத்திப் பொருளுக்கு புவி சார் குறியீடு பெற்றுள்ளது ?
A.
Mat
பாய்
B.
Coconut
தேங்காய்
C.
Kuthuvilakku
குத்துவிளக்கு
D.
Bronze icons
வெண்கலச் சிலை
ANSWER :
C. Kuthuvilakku
குத்துவிளக்கு
43.
_____________waves used for cellular phones to transmit voice communication in UHF (Ultra High Frequency) band.
மீஉயர் அதிர்வெண் பட்டைகளில் செயல்படும் கைப்பேசியில் குரல் தகவல் _____________அலை பயன்படுகிறது.
A.
Radio waves
ரேடியோ அலைகள்
B.
alpha waves
ஆல்பா அலைகள்
C.
Beta rays
பீட்டா கதிர்கள்
D.
Sound waves
ஒலி அலைகள்
ANSWER :
A. Radio waves
ரேடியோ அலைகள்
44.
What is virtual water?
மறைநீர் என்றால் என்ன ?
A.
Water hidden in clouds
மேகங்களில் மறைந்திருக்கும் நீர்
B.
Water available below the surface of the earth which is not easily accessible
பூமிக்கு அடியில் இருக்கும் நீர், ஆனால் எளிதில் கிடைக்காது
C.
Water that can be ordered online
மறைநீரை இணையவழியாக பெறமுடியும்
D.
Water consumed in the production process of
an Agricultural/Industrial product மறைநீர் என்பது விவசாயம் அல்லது தொழிற்சாலை உற்பத்தியின் போது நுகரப்படும் நீர் மறைநீர் என அழைக்கப்படுகிறது
ANSWER :
D. Water consumed in the production process of
an Agricultural/Industrial product மறைநீர் என்பது விவசாயம் அல்லது தொழிற்சாலை உற்பத்தியின் போது நுகரப்படும் நீர் மறைநீர் என அழைக்கப்படுகிறது
45.
Which of the following exhibit both living and non-living characters ?
கீழ்கண்டவற்றில் எது உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளை வெளிப்படுத்துகிறது
A.
Bacteria
பாக்டீரியா
B.
Virus
வைரஸ்
C.
Fungi
பூஞ்சை
D.
Protozoa
புரோட்டோசோவா
ANSWER :
B. Virus
வைரஸ்
46.
Who discovered Blood Group?
இரத்த வகைப்பாட்டை கண்டுபிடித்தவர் யார் ?
A.
Louis Pasteur
லூயிஸ் பாஸ்டியர்
B.
Banting
பேன்டிங்
C.
Holst
ஹோல்ஸ்ட்
D.
Landsteiner
லேண்ட்ஸ்டெயிநெர்
ANSWER :
D. Landsteiner
லேண்ட்ஸ்டெயிநெர்
47.
Statement I : 'The combined forces of the Deccan Sultanates defeated Vijayanagar in 1565 AD (CE) at the Battle of Talikota.
Statement II: The Vijayanagar empire then shifted their capital further eventually to Chandragiri.
வாக்கியம் I : கி.பி. (பொ.ஆ) 1565 - ல் தலைக்கோட்டை போரில் தக்காண சுல்தான்களின் கூட்டுப்படை விஜயநகர அரசை தோற்கடித்தனர்.
வாக்கியம் II : விஜயநகரப் பேரரசு தோல்விக்குப் பின் இறுதியாக தனது தலைநகரை சந்திரகிரிக்கு மாற்றியது.
A.
I only correct
I மட்டும் சரி
B.
II only correct
II மட்டும் சரி
C.
I and II correct
I மற்றும் II சரி
D.
I and II wrong
I மற்றும் II தவறு
ANSWER :
C. I and II correct
I மற்றும் II சரி
48.
POCSO Act, 2012 gives protection to whom ?
போக்சோ சட்டம், 2012 யாருக்கு பாதுகாப்பளிக்கிறது ?
A.
Girl child below 18 years of age
18 வயது நிரம்பாத பெண் குழந்தை
B.
Male child below 18 years of age
18 வயது நிரம்பாத ஆண் குழந்தை
C.
Both Male and Girl child below 18 years of age
18 வயது நிரம்பாத ஆண் மற்றும் பெண் குழந்தை
D.
Female above 18 years of age
18 வயது நிரம்பிய பெண் குழந்தை
ANSWER :
C. Both Male and Girl child below 18 years of age
18 வயது நிரம்பாத ஆண் மற்றும் பெண் குழந்தை
49.
Phenolphthalein as an indicator which gives _____________colour in basic solution.
பினாப்தலீன் ஒரு நிறங்காட்டி, இது காரக் கரைசலில் கொடுக்கும் நிறம்
A.
Green
பச்சை
B.
Blue
நீலம்
C.
Yellow
மஞ்சள்
D.
Pink
இளஞ்சிவப்பு
ANSWER :
D. Pink
இளஞ்சிவப்பு
50.
Boston Tea Party in 1773, incident was related to____________War of Independence.
1773-இல் நிகழ்ந்த பாஸ்டன் தேநீர் விருந்து எந்த நாட்டு விடுதலைப் போருடன் தொடர்புடையது
A.
Russian
ரஷ்யா
B.
French
பிரான்ஸ்
C.
American
அமெரிக்கா
D.
Chinese
சீனா
ANSWER :
C. American
அமெரிக்கா