TNUSRB SI 2023 GK TNUSRB Question Paper

TNUSRB SI 2023 GK TNUSRB Questions

21.
India's Gaganyaan Mission is related to:
இந்தியாவின் ககன்யான் மிஷன் எதனுடன் தொடர்புடையது ?
A.
Human Space Flight Programme
மனித விண்வெளி பயணத்திட்டம்
B.
Artificial Rain Scheme
செயற்கை மழை திட்டம்
C.
Scheme on Rain Water Harvesting
மழைநீர் சேகரிப்பு திட்டம்
D.
Scheme on Electric Vehicles
மின்சார வாகனங்களுக்கான திட்டம்
ANSWER :
A. Human Space Flight Programme
மனித விண்வெளி பயணத்திட்டம்
22.

Match the following :

List I List II
i) Rani Rampal a) Weight lifting
ii) Mithali Raj b) Running
iii) Hima Das c) Cricket
iv) Mirabai Chanu d) Hockey

பின்வருவனவற்றை பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
i) ராணி ராம்பால் a) பளுதூக்குதல்
ii) மிதாலி ராஜ் b) ஓடுதல்
iii) ஹிமா தாஸ் c) கிரிக்கெட்
iv) மிராபாய் சானு d) ஹாக்கி
A.

c, d, a, b

B.

a, b, c, d

C.

a, b, c, d

D.

d, c, b, a

ANSWER :

D. d, c, b, a

23.
Which one is required to produce acceleration of a body ?
கீழ்கண்டவற்றுள் பொருளிற்கு முடுக்கத்தினை ஏற்படுத்துவது எது ?
A.
Velocity
திசைவேகம்
B.
Force
விசை
C.
Density
அடர்த்தி
D.
Displacement
இடப்பெயர்ச்சி
ANSWER :
B. Force
விசை
24.
Which Article provides the Constitutional Remedies to the citizens at the Supreme Court?
உச்ச நீதிமன்றத்தின் மூலம் குடிமக்களுக்கு அரசமைப்பு சட்ட பரிகாரம் பெறுவதற்கு எந்த உறுப்பு வழிவகை செய்கிறது ?
A.
Article-21
உறுப்பு-21
B.
Article-32
உறுப்பு-21
C.
Article-15
உறுப்பு-15
D.
Article-18
உறுப்பு-18
ANSWER :
B. Article-32
உறுப்பு-21
25.
Statement I: Vegetables and fruits are appealing because of their bright and variable colours which are due to pigments present in the plastids of plant cells.
Statement II: Chlorophyll is the green pigment of leafy vegetables.
வாக்கியம் I : தாவரச் செல்களின் கணிகங்களிலுள்ள நிறமிகளால், காய்கறிகள் மற்றும் பழங்கள் கண்ணைக் கவரும் பிரகாசமான பல வித நிறங்களில் காட்சியளிக்கின்றன.
வாக்கியம் II : குளோரோஃபில் எனும் நிறமி காய்கறிகளுக்கு பச்சை நிறத்தை அளிக்கிறது.
A.
I only correct
I மட்டும் சரி
B.
II only correct
II மட்டும் சரி
C.
I and II correct
I மற்றும் II சரி
D.
I and II wrong
I மற்றும் II தவறு
ANSWER :
C. I and II correct
I மற்றும் II சரி
26.

Match the following :

List I List II
a) India 1) Dollar
b) Australia 2) Rupee
c) Malaysia 3) Riyal
d) Saudi Arabia 4) Ringgit

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
a) இந்தியா 1) டாலர்
b) ஆஸ்திரேலியா 2) ரூபாய்
c) மலேசியா 3) ரியால்
d) சவுதி அரேபியா 4.) ரிங்கிட்
A.

3, 2, 1, 4

B.

2, 1, 4, 3

C.

1, 2, 3, 4

D.

4, 3, 2, 1

ANSWER :

B. 2, 1, 4, 3

27.
Statement I : Since snakes do not have legs, they use their muscles and scales to move.
Statement II: Movement of snake is called gliding.
வாக்கியம் I : பாம்புகளுக்கு கால்கள் கிடையாது. நகர்வதற்கு அவை தங்களது தசைகள் மற்றும் செதில்களைப் பயன்படுத்துகின்றன.
வாக்கியம் II : பாம்பு நகர்வது மிதந்து ஊர்தல் எனப்படும்.
A.
I only correct
I மட்டும் சரி
B.
II only correct
II மட்டும் சரி
C.
I and II correct
I மற்றும் II சரி
D.
I and II wrong
I மற்றும் II தவறு
ANSWER :
A. I only correct
I மட்டும் சரி
28.

Match the following :

List I (National Parks) List II (States)
I) Gir a) Gujarat
II) Ranthambore b) Rajasthan
III) Sanjay Gandhi c) Maharashtra
IV) Corbet d) Uttarakhand

பொருத்துக :

பட்டியல் I (தேசிய பூங்கா) பட்டியல் II (மாநிலம்)
I) கிர் a) குஜராத்
II) ரந்தம்போர் b) ராஜஸ்தான்
III) சஞ்சய் காந்தி c) மகாராஷ்டிரா
IV) கார்பெட் d) உத்தரகாண்ட்
A.

a b c d

B.

a d c b

C.

c d a b

D.

c a b d

ANSWER :

A. a b c d

29.
Which of the following is an dielectric?
கீழ்க்கண்டவற்றுள் மின்னோட்டத்தைக் கடத்தாத பொருள் எது ?
A.
Silver
வெள்ளி
B.
Copper
தாமிரம்
C.
Glass
கண்ணாடி
D.
Iron
இரும்பு
ANSWER :
C. Glass
கண்ணாடி
30.
Select the correct answer.
சரியான விடையைத் தேர்ந்தெடு.
A.
Rajya Sabha-300 members
மாநிலங்களவை - 300 உறுப்பினர்கள்
B.
Tamil Nadu Legislature - 120 members
தமிழக சட்டமன்றம் - 120 உறுப்பினர்கள்
C.
Lok Sabha - 545 members
மக்களவை - 545 உறுப்பினர்கள்
D.
Pondicherry Legislature - 100 members
பாண்டிச்சேரி சட்டமன்றம் - 100 உறுப்பினர்கள்
ANSWER :
C. Lok Sabha - 545 members
மக்களவை - 545 உறுப்பினர்கள்