TNUSRB SI 2023 GK TNUSRB Question Paper

TNUSRB SI 2023 GK TNUSRB Questions

31.
Which battle was laid the foundation of the Mughal Empire ?
இந்தியாவில் முகலாய பேரரசு ஏற்பட அடித்தளமிட்ட போர் எது ?
A.
Battle of Khanwa
கான்வா போர்
B.
Battle of Chanderi
சந்தேரிப் போர்
C.
First battle of Panipat
முதலாம் பானிப்பட் போர்
D.
Second battle of Panipat
இரண்டாம் பானிப்பட் போர்
ANSWER :
C. First battle of Panipat
முதலாம் பானிப்பட் போர்
32.
How many years tenure of the Village Panchayats ?
கிராம பஞ்சாயத்துகளின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள் ?
A.
Ten years
பத்து ஆண்டுகள்
B.
Five years
ஐந்து ஆண்டுகள்
C.
Six years
ஆறு ஆண்டுகள்
D.
Two years
இரண்டு ஆண்டுகள்
ANSWER :
B. Five years
ஐந்து ஆண்டுகள்
33.
During the muscle fatigue which acid is accumulated in the muscles ?
தசைச் சோர்வின் போது எந்த அமிலம் தசைகளில் சேகரமாகிறது ?
A.
Citric acid
சிட்ரிக் அமிலம்
B.
Acetic acid
அசிட்டிக் அமிலம்
C.
Hydrochloric acid
ஹைட்ரோகுளோரிக் அமிலம்
D.
Lactic acid
லாக்டிக் அமிலம்
ANSWER :
D. Lactic acid
லாக்டிக் அமிலம்
34.
Amnesty International is an organisation which campaigns for
அம்னெஸ்டி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு எதற்காக பிரச்சாரம் செய்வது ?
A.
Protection of animals from cruelty
மிருக வதை தடுப்பு
B.
Protection of historic monuments
வரலாற்று சின்னங்களின் பாதுகாப்பு
C.
Protection of human rights
மனித உரிமைகள் பாதுகாப்பு
D.
Protection of environment
சுற்று சூழல் பாதுகாப்பு
ANSWER :
C. Protection of human rights
மனித உரிமைகள் பாதுகாப்பு
35.
During the reign of_____________the Buddhist Monk Fahien from China visited to India.
யாருடைய ஆட்சிக் காலத்தில் சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி பாகியான் இந்தியாவிற்கு வந்தார் ?
A.
Chandragupta-1
முதலாம் சந்திரகுப்தர்
B.
Samudragupta
சமுத்திரகுப்தர்
C.
Chandragupta-II
இரண்டாம் சந்திரகுப்தர்
D.
Kumaragupta -1
முதலாம் குமாரகுப்தர்
ANSWER :
C. Chandragupta-II
இரண்டாம் சந்திரகுப்தர்
36.
Which is the largest oil field in India?
இந்தியாவில் மிகப்பெரிய பெட்ரோலிய எண்ணெய் வயல் எது ?
A.
Ankleshwar oil field
அங்கலேஸ்வர் எண்ணெய் வயல்
B.
Aliabet oil field
அலியாபெட் எண்ணெய் வயல்
C.
Gujarat coast oil field
குஜராத் கடற்கரை எண்ணெய் வயல்
D.
Mumbai High oil field
மும்பை ஹை எண்ணெய் வயல்
ANSWER :
D. Mumbai High oil field
மும்பை ஹை எண்ணெய் வயல்
37.
Name the upward force exerted by water on a floating or partially submerged body.
மிதக்கும் அல்லது பாதியளவு நீரில் மூழ்கியிருக்கும் பொருளின்மீது நீரானது செலுத்தும் மேல்நோக்கிய விசையின் பெயர் என்ன ?
A.
Viscous force
பாகியல் விசை
B.
Frictional force
உராய்வு விசை
C.
Buoyant force
மிதப்பு விசை
D.
Gravitational force
புவியீர்ப்பு விசை
ANSWER :
C. Buoyant force
மிதப்பு விசை
38.

Match the following:

List I List II
1) Shiv Nadar a) Pepsi Co.
2) Narayan Moorthy b) HCL
3) Azim Premji c) Infosys
4) Indira Nooyi d) Wipro

பின்வருவனவற்றை பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
1) ஷிவ் நாடார் a) பெப்சி குழுமம்
2) நாராயண மூர்த்தி b) HCL
3) அஜிம் பிரேம்ஜி c) இன்போசிஸ்
4) இந்திரா நூயி d) விப்ரோ
A.

b, c, a, d

B.

b, c, d, a

C.

c, b, a, d

D.

d, a, b, c

ANSWER :

B. b, c, d, a

39.
The Commander-in-Chief of the Defence Forces is
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி யார் ?
A.
The Defence Minister
பாதுகாப்பு அமைச்சர்
B.
The President of India
இந்திய குடியரசுத் தலைவர்
C.
The Prime Minister
பிரதமர்
D.
None of the above
மேற்கண்ட எதுவும் இல்லை
ANSWER :
B. The President of India
இந்திய குடியரசுத் தலைவர்
40.

Match the following :

List I List II
I) Green Carbon a) Carbon stored in Industrialized forests
II) Grey Carbon b) Carbon stored in atmosphere and ocean
III) Blue Carbon c) Carbon stored in fossil fuel
IV) Brown Carbon d) Carbon stored in biosphere

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
I) பசுமைக் கார்பன் a) தொழில் ரீதியாக உருவாக்கப்படும் காடுகளில் சேமிக்கப்படும் கார்பன்
II) சாம்பல் கார்பன் b) வளிமண்டலம் மற்றும் கடல்களில் சேமிக்கப்படும் கார்பன்
III) நீல கார்பன் c) தொல்லுயிர் படிவ எரிபொருள் சேமிக்கப்படும் கார்பன்
IV) பழுப்பு கார்பன் d) உயிர்க்கோளத்தில் சேமிக்கப்படும் கார்பன்
A.

d c b a

B.

a b c d

C.

b c d a

D.

a b d c

ANSWER :

A. d c b a