TNUSRB SI 2023 GK TNUSRB Question Paper

TNUSRB SI 2023 GK TNUSRB Questions

11.
Which layer of the atmosphere protect us from falling meteors?
விண்வெளியிலிருந்து விழும் விண்கற்களிலிருந்து நம்மை பாதுகாக்கும் அடுக்கு எது ?
A.
Exosphere
வெளியடுக்கு
B.
Thermosphere
வெப்பஅடுக்கு
C.
Mesosphere
இடையடுக்கு
D.
Stratosphere
படையடுக்கு
ANSWER :
C. Mesosphere
இடையடுக்கு
12.
Which of the following is not a condition for becoming the citizen of India ?
கீழ்க்கண்டவைகளில் எந்த ஒன்று இந்திய குடியுரிமை பெறும் வழிமுறை அல்ல ?
A.
Birth
பிறப்பின் மூலம்
B.
Descent
வம்சா வழியின் மூலம்
C.
Acquiring property
சொத்துரிமை பெறுவதன் மூலம்
D.
Naturalization
இயல்பு குடியுரிமை மூலம்
ANSWER :
C. Acquiring property
சொத்துரிமை பெறுவதன் மூலம்
13.
Statement I: Acid rain is caused due to the presence of Sulphur dioxides and oxides of Nitrogen in the atmosphere.
Statement II: Acid rain is helpful for the growth of marine life.
கூற்று 1: அமிலமழை வளி மண்டலத்தில் உள்ள சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜனின் ஆக்சைடுகளால் உருவாகிறது.
கூற்று 2 : கடல் நீர் வாழ் உயிரினங்கள் வளர்ச்சிக்கு அமிலமழை உதவுகிறது.
A.
Statement I is correct
கூற்று I சரி
B.
Statement II is correct
கூற்று II சரி
C.
Statement I and II are correct
கூற்று I மற்றும் II சரி
D.
Statement I and II are incorrect
கூற்று I மற்றும் II தவறு
ANSWER :
A. Statement I is correct
கூற்று I சரி
14.
Statement I : 44th Chess Olympiad games held at Mamallapuram near Chennai
during 2022. Statement II: Chess Olympiad games are conducted once in 4 years.
வாக்கியம் I : 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 2022 ம் வருடம் நடைபெற்றது.
வாக்கியம் II : செஸ் ஒலிம்பியாட் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் போட்டியாகும்.
A.
I only correct
I மட்டும் சரி
B.
II only correct
II மட்டும் சரி
C.
I and II correct
I மற்றும் II சரி
D.
I and II wrong
I மற்றும் II தவறு
ANSWER :
A. I only correct
I மட்டும் சரி
15.
In which district is Pulangunichi Inscription found ?
பூலாங்குறிச்சி கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட மாவட்டம் எது ?
A.
Virudhunagar
விருதுநகர்
B.
Tuticorin
தூத்துக்குடி
C.
Tirunelveli
திருநெல்வேலி
D.
Sivagangai
சிவகங்கை
ANSWER :
D. Sivagangai
சிவகங்கை
16.
Which is the capital of Ukraine ?
உக்ரைனின் தலைநகரம் எது ?
A.
Moscow
மாஸ்கோ
B.
Kiev
கீவ்
C.
St. Petersburg
செயின்ட் பீட்டர்ஸ் பர்க்
D.
Lviv
லிவிவ்
ANSWER :
B. Kiev
கீவ்
17.
Fuse is a strip of alloy wire which is made up of
மின் உருகி எந்த உலோகக் கலவையினால் தயாரிக்கப்படுகிறது
A.
Antimony and tin
ஆண்டிமணி மற்றும் காரீயம்
B.
Lead and tin
வெள்ளீயம் மற்றும் காரீயம்
C.
Platinum and lead
பிளாட்டினம் மற்றும் வெள்ளீயம்
D.
Copper and iron
தாமிரம் மற்றும் இரும்பு
ANSWER :
B. Lead and tin
வெள்ளீயம் மற்றும் காரீயம்
18.
What is the expansion of RT-PCR ?
RT-PCR இன் விரிவாக்கம் என்ன ?
A.
Real Time - Polymerase Chain Reaction
ரியல் டைம் - பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்
B.
Reverse Transcription - Polymerase Chain Reaction
ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் - பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்
C.
Reverse Transcription - Positive Chain Reaction
ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் - பாசிடிவ் செயின் ரியாக்ஷன்
D.
Reverse Transcription - Polymerase Covid Reaction
ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் - பாலிமரேஸ் கோவிட்ரியாக்ஷன்
ANSWER :
B. Reverse Transcription - Polymerase Chain Reaction
ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன் - பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன்
19.
Vyomamitra' a lady robot – related to
'வியோமமித்ரா' என்னும் 'பெண் ரோபோ' எதனுடன் தொடர்புடையது ?
A.
Gaganyaan Mission
சுகன்யான் திட்டம்
B.
Mangalyaan Mission
மங்கள்யான் திட்டம்
C.
Chandrayaan Mission
சந்திராயன் திட்டம்
D.
PSLV - C46 Mission
பி.எஸ்.எல்.வி. - சி 46 திட்டம்
ANSWER :
A. Gaganyaan Mission
சுகன்யான் திட்டம்
20.
Statement I : Three systems of revenue collection had been introduced by the British.
Statement II : 'Ryot' means cultivator.
வாக்கியம் I : ஆங்கிலேயர்களால் மூன்று வகையான வருவாய் வசூல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
வாக்கியம் II : ரயத் என்றால் விவசாயி என்று பொருள்.
A.
I only correct
I மட்டும் சரி
B.
II only correct
II மட்டும் சரி
C.
I and II correct
I மற்றும் II சரி
D.
I and II wrong
I மற்றும் II தவறு
ANSWER :
C. I and II correct
I மற்றும் II சரி