TNUSRB SI 2019 GK TNUSRB Question Paper

TNUSRB SI 2019 GK TNUSRB Questions

1.
________________waves of the Sun are perceived by the skin as heat.
சூரியனின்___________ கதிர்களை தோல் வெப்பமாக உணர்கிறது.
A.
UV light
புற ஊதாக் கதிர்கள்
B.
Infra-red
அகச்சிவப்புக் கதிர்கள்
C.
Gamma
காமா கதிர்கள்
D.
Beta
பீட்டா கதிர்கள்
ANSWER :
B. Infra-red
அகச்சிவப்புக் கதிர்கள்
2.
There are numerous__________industries in the places such as Vaniambadi, Ambur, Ranipet in Vellore district
வேலூர் மாவட்டத்திலுள்ள வாணியம்பாடி, ஆம்பூர், இராணிப்பேட்டை ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான _____________ தொழிற்சாலைகள் உள்ளன.
A.
Tanning
தோல் பதனிடுதல்
B.
Silk weaving
பட்டு நெசவு
C.
Sugar
சர்க்கரை
D.
Cement
சிமெண்ட்
ANSWER :
A. Tanning
தோல் பதனிடுதல்
3.
The river which is involved in the dispute between Brazil and Argentina is
பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவிற்கும் இடையே உள்ள பிரச்சிணைக்ககுரிய ஆறு__________
A.
Laplata
லாபிளாட்டா
B.
Orinaco
ஒரினாகோ
C.
Congo
காங்கோ
D.
Mississippi
மிஸ்ஸிஸிப்பி
ANSWER :
A. Laplata
லாபிளாட்டா
4.
The sea tunnel Railway line beneath the England Channel Connects the two cities________and_________
ஆங்கிலக் கால்வாயினடியில் செல்லும் கடலடிக் குடைவு வழி இரயில் போக்குவரத்து இணைக்கும் இரண்டு நகரங்கள்________மற்றும்___________
A.
Paris - London
பாரிஸ்-இலண்டன்
B.
Oslo Coppenhagen
ஆஸ்லோ-கோப்பன்ஹேகன்
C.
Stockholm Hamburg
ஸ்டாக்ஹோம் - ஹேம்பர்க்
D.
Cairo - Athens
கெய்ரோ ஏதென்ஸ்
ANSWER :
A. Paris - London
பாரிஸ்-இலண்டன்
5.
Pulakesin-II defeated Harsha Vardhana on the banks of the river
இரண்டாம் புலிகேசி__________ஆற்றங்கரையில் ஹர்ஷவர்த்தனரைத் தோற்கடித்தார்.
A.
Yamuna
யமுனை
B.
Narmada
நர்மதை
C.
Godavari
கோதாவரி
D.
Ganga
கங்கை
ANSWER :
B. Narmada
நர்மதை
6.
When was Kalinga war held?
கலிங்கப் போர் எப்போது நடைபெற்றது?
A.
271 BCE
பொ.ஆ.மு.271
B.
261 BCE
பொ.ஆ.மு. 261
C.
251 BCE
பொ.ஆ.மு.251
D.
241 BCE
பொ.ஆ.மு. 241
ANSWER :
B. 261 BCE
பொ.ஆ.மு. 261
7.
The famous physician of ancient India was
பண்டைய இந்தியாவின் புகழ்மிக்க மருத்துவராக விளங்கியவர்______________
A.
Nagapana
நாகபாணர்
B.
Asvagosha
அசுவகோஷர்
C.
Vasumitra
வசுமித்திரர்
D.
Charaka
சரகர்
ANSWER :
D. Charaka
சரகர்
8.
The Gateway of Tamil Nadu' is
'தமிழகத்தின் நுழைவாயில்' எது ?
A.
Mumbai
மும்பை
B.
Thoothukudi
தூத்துக்குடி
C.
Delhi
டெல்லி
D.
Chennai
சென்னை
ANSWER :
B. Thoothukudi
தூத்துக்குடி
9.
Plan Holiday - Period.
'திட்ட விடுமுறை காலம்' எது ?
A.
1956-1961
B.
1969-1974
C.
1966-1969
D.
1961-1966
ANSWER :
C. 1966-1969
10.
Indian Railway provide Wi-Fi facility first in India is __________Railway Station.
இந்திய இரயில்வே முதன் முதலில் Wi-Fi வசதியை ________ இரயில் நிலையத்தில் தொடங்கியது.
A.
Chennai
சென்னை
B.
Bangalore
பெங்களூரு
C.
Delhi
டெல்லி
D.
Mumbai
மும்பை
ANSWER :
B. Bangalore
பெங்களூரு