TNUSRB SI 2019 GK TNUSRB Question Paper

TNUSRB SI 2019 GK TNUSRB Questions

11.
The concept of 'Quasi-Rent' is associated with
''போலி வாரம்' என்ற கருத்து யாருடன் தொடர்புடையது?
A.
Ricardo
ரிக்கார்டோ
B.
Keynes
கீன்ஸ்
C.
Walker
வாக்கர்
D.
Marshall
மார்ஷல்
ANSWER :
D. Marshall
மார்ஷல்
12.
El Nino and Lanina Currents are referred as the Children of _______ocean.
எல்நீன்போ - லாநீன்போ நீரோட்டங்கள்___________ பெருங்கடலின் குழந்தைகள் என அழைக்கப்படுகின்றன.
A.
Atlantic
அட்லாண்டிக்
B.
Pacific
பஸிபிக்
C.
Arctic
ஆர்க்டிக்
D.
Antarctic
அண்டார்டிக்
ANSWER :
B. Pacific
பஸிபிக்
13.
Good Fishing grounds are found in the_______part of the ocean floor.
உலகின் மிகச் சிறந்த மீன் பிடித்தளங்கள் கடலடி நிலத் தோற்றமான ___________ பகுதியில் காணப்படுகின்றன.
A.
Continental slope
கண்டச் சரிவு
B.
Ocean trench
பெருங்கடல் குழி
C.
Continental shelf
கண்டத் திட்டு
D.
Ocean trough
பெருங்கடல் அகழி
ANSWER :
C. Continental shelf
கண்டத் திட்டு
14.
The World's largest river plain is
உலகிலேயே மிகப் பெரிய ஆற்றுச் சமவெளிகள்__________ சமவெளிகளாகும்.
A.
Mississippi – Missouri
மிஸ்ஸிஸிப்பி - மிசௌரி
B.
Ganga-Brahmaputra
கங்கை - பிரம்மபுத்திரா
C.
Narmada - Tapti
நர்மதை - தபதி
D.
Uruguay - Paraguay
உருகுவே - பராகுவே
ANSWER :
B. Ganga-Brahmaputra
கங்கை - பிரம்மபுத்திரா
15.
Consist of illiteracy was related to which problem ?
கல்வியறிவின்மை எதனுடன் தொடர்புடைய பிரச்சனை?
A.
Infrastructure
உள் கட்டமைப்பு
B.
People related
மக்கள் தொடர்புடைய
C.
Leadership related
தலைமை சார்ந்த
D.
None of these
இவற்றில் எதுவுமில்லை
ANSWER :
C. Leadership related
தலைமை சார்ந்த
16.
Example of small scale industries.
சிறு தொழில் நிறுவனங்களுக்கான எடுத்துக்காட்டு
A.
Soaps production
சோப்பு தயாரித்தல்
B.
Cement production
சிமெண்ட் தயாரித்தல்
C.
Iron production
இரும்பு தயாரித்தல்
D.
Pottery production
மட்பாண்டங்கள் தயாரித்தல்
ANSWER :
A. Soaps production
சோப்பு தயாரித்தல்
17.
GST stands for
GST யின் விரிவாக்கம்__________
A.
Goods and Supply Tax
சரக்கு மற்றும் அளிப்பு வரி
B.
Government Sales Tax
அரசு விற்பனை வரி
C.
Goods and Services Tax
சரக்கு மற்றும் சேவை வரி
D.
General Sales Tax
சரக்கு மற்றும் சேவை வரி
ANSWER :
C. Goods and Services Tax
சரக்கு மற்றும் சேவை வரி
18.
Who is the father of statistics in India ?
இந்தியப் புள்ளியியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
A.
P.C. Mahalanobis
P.C. மகலநோபிஸ்
B.
A.M. Khusro
A.M. குஸ்ரோ
C.
Dr. Vijay Kelker
Dr. விஜய் கேல்கர்
D.
K.C. Pant
K.C.பந்த்
ANSWER :
A. P.C. Mahalanobis
P.C. மகலநோபிஸ்
19.
Indian rupee was devalued_________times since 1947.
இந்திய ரூபாய் 1947இலிருந்து___________முறை மதிப்பிறக்கம் செய்யப்பட்டது.
A.
3
B.
4
C.
2
D.
1
ANSWER :
A. 3
20.
Chennai is also called as
சென்னை ___________எனவும் அழைக்கப்படுகிறது
A.
Detroit of Europe
ஐரோப்பாவின் டெட்ராய்ட்
B.
Detroit of Asia
ஆசியாவின் டெட்ராய்ட்
C.
Detroit of South India
தென்னிந்தியாவின் டெட்ராய்ட்
D.
Detroit of USA
USA வின் டெட்ராய்ட்
ANSWER :
B. Detroit of Asia
ஆசியாவின் டெட்ராய்ட்