TNUSRB SI 2015 GK Open TNUSRB Question Paper

TNUSRB SI 2015 GK Open TNUSRB Questions

1.
மணநூல் என்னும் அடை மொழியால் குறிக்கப்பெறும் நுால்
A.
நற்றிணை
B.
திருவாசகம்
C.
சீவகசிந்தாமணி
D.
குறுந்தொகை
ANSWER :
C. சீவகசிந்தாமணி
2.
பெத்தலேகம் குறவஞ்சியின்' ஆசிரியர்
A.
வீரமா முனிவர்
B.
தஞ்சை வேதநாயக சாத்திரியார்
C.
ஜோசப் பெஸ்கி
D.
எச்.ஏ. கிருட்டினப் பிள்ளை
ANSWER :
B. தஞ்சை வேதநாயக சாத்திரியார்
3.
கம்பநாடகத்தின் யாப்பு வண்ணங்களுக்குக் கூறப்படும் கணக்கீடு
A.
தொண்ணூற்றாறு
B.
நூற்றியெட்டு
C.
நூறு
D.
பதினெட்டு
ANSWER :
B. நூற்றியெட்டு
4.
சொற்றொடர்நிலை என்று வழங்கப்படுவது
A.
உலா
B.
அந்தாதி
C.
கலம்பகம்
D.
பரணி
ANSWER :
B. அந்தாதி
5.
ஒங்கியுயர்' - இலக்கணம் கூறுக.
A.
ஏவல் வினைமுற்று
B.
எண்ணும்மை
C.
வினைத்தொகை
D.
ஒருபொருட் பன்மொழி
ANSWER :
D. ஒருபொருட் பன்மொழி
6.
கண்ணதாசன் எழுதிய நூல்களுள் ஒன்று
A.
நிலவுப்பூ
B.
சண்டமாருதம்
C.
சூரியகாந்தி
D.
ஒளிப்பறவை
ANSWER :
B. சண்டமாருதம்
7.
"போற்றாரைப் பொறுத்தல்" என்பது
A.
பொறை
B.
நிறை
C.
குறை
D.
முறை
ANSWER :
A. பொறை
8.
கரிகாலன் மகள்
A.
அங்கவை
B.
சங்கவை
C.
ஆதிமந்தி
D.
வெள்ளிவீதியார்
ANSWER :
D. வெள்ளிவீதியார்
9.
Choose the correct option that would complete the sentence
Each child ___________a gift
A.
receives
B.
has receives
C.
receives
D.
will be receive
ANSWER :
A. receives
10.
Choose the correct superlative form of the given adjective - "wealthy":
A.
Wealthier
B.
Wealthiest
C.
More wealthier
D.
Most wealthiest
ANSWER :
B. Wealthiest