TNUSRB SI 2015 GK Open TNUSRB Question Paper

TNUSRB SI 2015 GK Open TNUSRB Questions

41.
What is the name for the permanent birth control method in female?
பெண்களுக்கு செய்யப்படும் நிரந்தர குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையின் பெயர் என்ன
A.
Vasectomy
வாசக்டமி
B.
Tubetomy
ட்யூடக்டாமி
C.
Removal of uterus
கருப்பை அகற்றம்
D.
Contraceptive pills
கருத்தடை மாத்திரைகள்
ANSWER :
B. Tubetomy
ட்யூடக்டாமி
42.
Who discovered ABO blood group?
இரத்த வகையை முதன்முதலில் கண்டுப்பிடித்தவர் யார்?
A.
Karl Landsteiner
கார்ல் லேண்ட்ஸ்டீனர்
B.
T. H. Morgon
டி.எச்.மார்கன்
C.
A. S. Wiener
ஏ.எஸ். வீனர்
D.
Galwin
கால்வின்
ANSWER :
A. Karl Landsteiner
கார்ல் லேண்ட்ஸ்டீனர்
43.
Respiratory center is present in
சுவாசக் கட்டுப்பாட்டு மையம் காணப்படும் பகுதி.
A.
The Cerebellum
சிறுமுளை
B.
The Medulla Oblongata
சிறுமுளை
C.
The Spinal Cord
தண்டுவடம்
D.
The Parietal lobe
பெரிட்டல் கதுப்பு
ANSWER :
B. The Medulla Oblongata
சிறுமுளை
44.
Decibel is a unit to measure the
டெசிபல் என்பது இதை அளக்க உதவும் அலகு.
A.
Intensity of sound
ஒலியின் அளவு
B.
Intensity of radiation
கதிர் வீச்சின் அளவு
C.
Intensity of light
ஒளியின் அளவு
D.
Intensity of heat
வெப்பத்தின் அளவு
ANSWER :
A. Intensity of sound
ஒலியின் அளவு
45.
Which of the following act Gland?
அவசரகால சுரப்பியாக செயல்படுவது.
A.
Thymus
தைமஸ்
B.
Thyroid
தைராய்டு
C.
Pituitary
பிட்யூட்டரி
D.
Adrenal
அட்ரினல்
ANSWER :
D. Adrenal
அட்ரினல்
46.
What is the disease causes due to the infection by a bacterium called Heliobacter pylori?
ஹெலிக்கோபேக்டர் பைலோரி' என்னும் பாக்டீரியாவால் தோன்றும் நோய் எது?
A.
Tooth decay
பற்சொத்தை
B.
Peptic ulcer
குடல்புன்
C.
Liver cirrhosis
கல்லீரல் அழற்சி
D.
Peritonitis
உதரப்பையுறை அழற்சி
ANSWER :
B. Peptic ulcer
குடல்புன்
47.
The state emblem of india was adopted from
இந்திய அரசு சின்னம்_________லிருந்து எடுக்கப்பட்டது.
A.
Kalinga Edict
கலிங்கக் கல்வெட்டு
B.
Saranath Pillar
சாரநாத் தூண்
C.
Sanchi Stupas
சாஞ்சி ஸ்துாபி
D.
Arthasastra
அர்த்த சாஸ்திரம்
ANSWER :
B. Saranath Pillar
சாரநாத் தூண்
48.
Pattini cult in Tamil Nadu was introduced by
தமிழ் நாட்டில் பத்தினி வழிபாட்டை அறிமுகப்படுத்தியவர்.
A.
Pandyan Neduncheliyan
பாண்டியன் நெடுஞ்செழியன்
B.
Cheran Senguttuvan
சேரன் செங்குட்டுவன்
C.
Elango Adigal
இளங்கோ அடிகள்
D.
Mudathirumaran
முடத்திருமாறன்
ANSWER :
B. Cheran Senguttuvan
சேரன் செங்குட்டுவன்
49.
The HeadQuarters of the French possession in India
இந்தியாவில் பிரஞ்சுக் குடியேற்றங்களுக்கு தலைமையிடமாக திகழ்ந்தது.
A.
Pondicherry
பாண்டியச்சேரி
B.
Karaikal
காரைக்கால்
C.
Chandranagore
சந்திரநாகூர்
D.
Mahi
மாஹி
ANSWER :
A. Pondicherry
பாண்டியச்சேரி
50.
The subsidiary system was introduced by
துணைப்படைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர்
A.
Lord Hastings
ஹேஸ்டிங்ஸ் பிரபு
B.
Lord Wellesley
வெல்லெஸ்லி பிரபு
C.
George Barlow
ஜார்ஜ் பார்வே
D.
Sir John Shore
சர்ஜான் ஷோர்
ANSWER :
B. Lord Wellesley
வெல்லெஸ்லி பிரபு