TNUSRB SI 2022 AR GT TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GT TNUSRB Questions

1.
கீழ்வருவனவற்றுள் பொருந்தாத சொல்லைக் கண்டறிக
A.
பெண்கல்வி
B.
கைம்பெண்
C.
மறுமணம்
D.
பொதுவுடைமை
ANSWER :
D. பொதுவுடைமை
2.
கீழ்க்காண்பவற்றுள் சரியான தொடரைக் கண்டறிக.
A.
என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
B.
எண் வீட்டுத் தோட்டத்தில் மலர் மனம் வீசின
C.
என் வீட்டுத் தோட்டத்திள் மலர் மதம் வீசின.
D.
எண் வீட்டுத் தோட்டத்தின் மழர்கள் மணம் வீசின
ANSWER :
A. என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.
3.
பிழையில்லாத் தொடரைக் தேர்ந்தெடுக்கவும்.
A.
பசு கன்றை ஈன்றன
B.
மேகங்கள் சூழ்ந்து கொண்டது
C.
கோவலன் சிலப்பு விற்கப் போனாள்
D.
குழலி நடனம் ஆடினாள்
ANSWER :
D. குழலி நடனம் ஆடினாள்
4.
Intelligence -- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எழுதுக
A.
அறிவு
B.
வலிமை
C.
நுண்ணறிவு
D.
திறன்
ANSWER :
C. நுண்ணறிவு
5.
Confidence'- என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லை எழுதுக.
A.
வாக்கு
B.
நம்பிக்கை
C.
ஒப்பந்தம்
D.
குறிக்கோள்
ANSWER :
B. நம்பிக்கை
6.
பெண் குழந்தைக் கொலைக்கான காரணங்களை ஆராய்ந்து எழுதியதே புதினமாகும்.
A.
கூட்டுக் குஞ்சுகள்
B.
மண்ணகத்துப் பூத்துளிகள்
C.
சேற்றில் மனிதர்கள்
D.
குறிஞ்சித் தேன்
ANSWER :
B. மண்ணகத்துப் பூத்துளிகள்
7.
சாசனம், ஒவ்வொரு கல்லாய், கொம்பன் முதலிய சிறுகதைத் தொகுப்புகளை எழுதியவர் யார் ?
A.
சுந்தர்வன்
B.
பூமணி
C.
ராஜம் கிருஷ்ணன்
D.
கு.அழகிரிசாமி
ANSWER :
A. சுந்தர்வன்
8.
தன்னுடைய தமிழ் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் யார் ?
A.
வசந்தி தேவி
B.
ராஜம் கிருஷ்ணன்
C.
ரமணிச்சந்திரன்
D.
மாலதி
ANSWER :
B. ராஜம் கிருஷ்ணன்
9.
உப்பளத் தொழிலாளர்களின் உவர்ப்பு வாழ்க்கையைக் கூறும் புதினம் எது ?
A.
அலைவாய்க் கரையில்
B.
வேருக்கு நீர்
C.
கரிப்பு மணிகள்
D.
சேற்றில் மனிதர்கள்
ANSWER :
C. கரிப்பு மணிகள்
10.
கலீல் கிப்ரான்___________ நாட்டைச் சேர்ந்தவர்.
A.
இத்தாலி
B.
அமெரிக்கா
C.
லெபனான்
D.
போலந்து
ANSWER :
C. லெபனான்