TNUSRB SI 2022 AR GT TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GT TNUSRB Questions

31.
திருப்பாவையைத் தழுவி 'கன்னிப்பாவை' என்னும் நூலை எழுதியவர் யார் ?
A.
வண்ணதாசன்
B.
வாணிதாசன்
C.
கண்ணதாசன்
D.
இறையரசன்
ANSWER :
D. இறையரசன்
32.
வாணிதாசனுக்குச் செவாலியர் விருது எந்த அரசால் வழங்கப்பட்டது ?
A.
பிரெஞ்சு அரசு
B.
இந்திய அரசு
C.
சீன அரசு
D.
ரஷ்ய அரசு
ANSWER :
A. பிரெஞ்சு அரசு
33.
உழுபவருக்கே நில உரிமை இயக்கம்' தொடங்கி உழவருக்கு வேறுபணிகள் மூலம் வருமானம் வர ஏற்பாடு செய்த பெண்மணி
A.
சின்னப்பிள்ளை
B.
ராஜம் கிருஷ்ணன்
C.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
D.
பாலசரஸ்வதி
ANSWER :
C. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
34.
இந்திய தேசிய இராணுவத்தில் உருவாக்கப்பட்ட பெண்கள் படையின் பெயர்
A.
இராஜாமணி
B.
ஜானகி
C.
ஜான்சிராணி
D.
லட்சுமி
ANSWER :
C. ஜான்சிராணி
35.
'களஞ்சியம்' என்ற பெயரில் மகளிர் குழு ஆரம்பித்தவர்
A.
ராஜம் கிருஷ்ணன்
B.
பாலசரஸ்வதி
C.
சின்னப்பிள்ளை
D.
கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
ANSWER :
C. சின்னப்பிள்ளை
36.
இன்னாத' எவ்வுயிர்க்கும் செய்யாமை கல்வியோடு
ஒப்புரவு ஆற்ற அறிதல் அறிவுடைமை” இப்பாடல் வரிகளின் ஆசிரியர் யார் ?
A.
பெருவாயின் முள்ளியார்
B.
இடைக்கண் முள்ளியார்
C.
முள்ளியார்
D.
ஒளவையார்
ANSWER :
A. பெருவாயின் முள்ளியார்
37.
நம்பியாண்டார் நம்பியால் எழுதப்பட்ட அடியார்களின் சிறப்பைக் கூறுவதாக அமைந்துள்ள நூல்
A.
திருமந்திரம்
B.
திருத்தொண்டத் தொகை
C.
திருத்தொண்டர் திருவந்தாதி
D.
பெரிய புராணம்
ANSWER :
C. திருத்தொண்டர் திருவந்தாதி
38.
சோழ அரசன் இரண்டாம் குலோத்துங்கன் அவையில் முதலமைச்சராக இருந்தவர்
A.
சேக்கிழார்
B.
சுந்தரர்
C.
திருஞான சம்பந்தர்
D.
வள்ளலார்
ANSWER :
A. சேக்கிழார்
39.
" எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே"- இவ்வரிகளின் ஆசிரியர் யார் ?
A.
கலீல் கிப்ரான்
B.
பாரதியார்
C.
தாயுமானவர்
D.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
ANSWER :
C. தாயுமானவர்
40.
குற்றாலக்குறவஞ்சி எந்த மலையின் பெருமையைக் கூறுகிறது ?
A.
மேருமலை
B.
குற்றால மலை
C.
பொதிகை மலை
D.
விந்திய மலை
ANSWER :
B. குற்றால மலை