TNUSRB SI 2022 AR GT TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GT TNUSRB Questions

21.

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
1) உட்கார்ந்து உண்ண உதவுவது i) பட்டுப்பாய்
2) உட்காரவும், உண்ணவும் உதவுவது ii) பந்திப்பாய்
3) திருமணத்திற்கு உதவுவது iii) தடுக்குப்பாய்
4) குழந்தைகளைப் படுக்க வைப்பது iv) திண்ணைப்பாய்
A.

iv, iii,  ii,  i

B.

i, ii, iii, iv

C.

ii, iv, i, iii

D.

iii, i, ii, iv

ANSWER :

C. ii, iv, i, iii

22.
பழங்காலத்தில் விலையைக் கணக்கிட அடிப்படையாக அமைந்தது
A.
புல்
B.
நெல்
C.
உப்பு
D.
மிளகு
ANSWER :
B. நெல்
23.
வடதிசையிலிருந்து வீசும் காற்றை____________என்று அழைப்பர்.
A.
சாரல் காற்று
B.
தென்றல் காற்று
C.
ஊதைக் காற்று
D.
வாடைக் காற்று
ANSWER :
D. வாடைக் காற்று
24.
புகழ்பெற்ற மாமல்லபுரம் கடற்கரைக் கோவில் எந்த மாவட்டத்தில் உள்ளது ?
A.
செங்கல்பட்டு மாவட்டம்
B.
சென்னை மாவட்டம்
C.
காஞ்சிபுரம் மாவட்டம்
D.
விழுப்புரம் மாவட்டம்
ANSWER :
A. செங்கல்பட்டு மாவட்டம்
25.
சேரர்களின் நாடு___________எனப்பட்டது.
A.
கொங்குநாடு
B.
சேர நாடு
C.
பாண்டியநாடு
D.
குடநாடு
ANSWER :
D. குடநாடு
26.
சங்க நூல்களில் பண்ணோடு பாடப்பட்ட நூல்
A.
புறநானூறு
B.
பரிபாடல்
C.
அகநானூறு
D.
நற்றிணை
ANSWER :
B. பரிபாடல்
27.
நெடுந்தொகை என்று அழைக்கப்படும் நூல்
A.
குறுந்தொகை
B.
கலித்தொகை
C.
அகநானூறு
D.
புறநானூறு
ANSWER :
C. அகநானூறு
28.
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று
A.
குறுந்தொகை
B.
நற்றிணை
C.
மலைபடுகடாம்
D.
பரிபாடல்
ANSWER :
C. மலைபடுகடாம்
29.
முல்லைப்பாட்டு_________நூல்களுள் ஒன்று.
A.
எட்டுத்தொகை
B.
பாட்டியல்
C.
பதினெண் கீழ்க்கணக்கு
D.
பத்துப்பாட்டு
ANSWER :
D. பத்துப்பாட்டு
30.
தமிழின் முதல் காப்பியம்___________ஆகும்.
A.
மணிமேகலை
B.
மகாபாரதம்
C.
தொல்காப்பியம்
D.
சிலப்பதிகாரம்
ANSWER :
D. சிலப்பதிகாரம்