TNUSRB SI 2022 AR GK Department TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GK Department TNUSRB Questions

1.
Where the Fascism Raised in the European country ?
எந்த ஐரோப்பிய நாட்டில் பாசீச கொள்கை தோன்றியது ?
A.
Denmark
டென்மார்க்
B.
Germany
ஜெர்மனி
C.
France
பிரான்ஸ்
D.
Italy
இத்தாலி
ANSWER :
D. Italy
இத்தாலி
2.

Match the following:

List I List II
1) Holkar a) Baroda
2) Gaikwad b) Pune
3) Shinde c) Indore
4) Peshwa d) Gwalior

பொருத்துக :

பட்டியல் I பட்டியல் II
1) ஹோல்கார் a) பரோடா
2) கெய்க்வாட் b) புனே
3) சிந்தி c) இந்தூர்
4) பேஷ்வா d) குவாலியர்
A.

1-c, 2-b, 3-d, 4-a

B.

1-c, 2-a, 3-b, 4-d

C.

1-c, 2-b, 3-a, 4-d

D.

1-c, 2-a, 3-d, 4-b

ANSWER :

D. 1-c, 2-a, 3-d, 4-b

3.
Who built the Buland Darwaza at Fatehpur Sikri ?
பதே பூர்சிக்ரியில் புலந் தர்வாசாவைக் கட்டியவர் யார் ?
A.
Shah Jahan
ஷாஜகான்
B.
Akbar
அக்பர்
C.
Jahangir
ஜஹாங்கீர்
D.
Aurangazeb
அவுரங்கசீப்
ANSWER :
B. Akbar
அக்பர்
4.
Coimbatore district is surrounded by
கோயம்புத்தூர் மாவட்டம் ____________ஆல் சூழப்பட்டுள்ளது.
A.
The Nilgiris, Theni, Erode and Dindigul
நீலகிரி, தேனி, ஈரோடு மற்றும் திண்டுக்கல்
B.
The Nilgiris, Tiruppur, Dindigul and Theni
நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி
C.
The Nilgiris, Karur, Theni and Tiruppur
நீலகிரி, கரூர், தேனி மற்றும் திருப்பூர்
D.
The Nilgiris, Erode, Tiruppur and Kerala
நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரளா
ANSWER :
D. The Nilgiris, Erode, Tiruppur and Kerala
நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேரளா
5.
One among the given districts has border with Karnataka State
கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் ஒன்று கர்நாடகா மாநிலத்துடன் எல்லையைக் கொண்டுள்ளது
A.
Erode
ஈரோடு
B.
Coimbatore
கோயம்புத்தூர்
C.
Thiruvallur
திருவள்ளூர்
D.
Thirunelveli
திருநெல்வேலி
ANSWER :
A. Erode
ஈரோடு
6.
The discovered Sangam Age town in Keezhadi excavation relates to which Civilization?
கீழடி அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட சங்ககால நகரம் எந்த நாகரீகத்தோடு ஒப்புநோக்கக் கூடியது ?
A.
Egyptian Civilization
எகிப்தியர் நாகரிகம்
B.
Mayan Civilization
மாயன் நாகரிகம்
C.
Mesopotamian Civilization
மெஸப்போடோமியன் நாகரிகம்
D.
Indus Valley Civilization
சிந்து சமவெளி நாகரிகம்
ANSWER :
D. Indus Valley Civilization
சிந்து சமவெளி நாகரிகம்
7.
I. The objective of “Kaaval Uthavi' app is to help citizens to seek Police Assistance during any emergency.
II. 'Kaaval Uthavi' app also provides service like registering mobile based complaints, vehicle, verification FIR and CSR status.
Which one is correct?
I. 'காவல் உதவி' செயலியின் நோக்கம் பொது மக்களுக்கு அவசர காலத்தில் காவல்துறை உதவுவதற்காக
II. 'காவல் உதவி' செயலியானது கைபேசி சார்ந்த புகார்கள், வாகன விபரங்கள் சரிபார்ப்பு, முதல் தகவல் அறிக்கை, சி.எஸ்.ஆர் நிலை போன்றவற்றை அறிவதற்காக சேவைகள் வழங்குகிறது.
மேற் சொன்னதில் எது சரி ?
A.
I only
I மட்டும்
B.
II only
II மட்டும்
C.
I and II
I மற்றும் II
D.
None of the above
மேற்சொன்ன எதுவும் இல்லை
ANSWER :
C. I and II
I மற்றும் II
8.

Match the following :

List I List II
i) Satya Nadela a) HCL
ii) Sundar Pichai b) Pepsi Co.
iii) Indira Nooyi c) Microsoft
iv) Shiv Nadar d) Google

கீழ்கண்டவற்றை பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
i) சத்திய நடேலா a) HCL
ii) சுந்தர் பிச்சை b) பெப்சி குழுமம்
iii) இந்திரா நூயி c) மைக்ரோசாப்ட்
iv) ஷிவ் நாடார் d) கூகுள்
A.

a, b, c, d

B.

c, d, b, a

C.

b, c, d, a

D.

d, a, c, b

ANSWER :

B. c, d, b, a

9.

Match the following :

List I List II
i) Nepal a) Thimphu
ii) Bhutan b) Dhaka
iii) Bangladesh c) Kathmandu
iv) Pakistan d) Islamabad

பின்வருவனவற்றை பொருத்துக.

பட்டியல் I பட்டியல் II
i) நேபாளம் a) திம்பு
ii) பூட்டான் b) டாக்கா
iii) பங்களாதேஷ் c) காத்மாண்டு
iv) பாகிஸ்தான் d) இஸ்லாமாபாத்
A.

c, a, b, d

B.

a, c, b, d

C.

a, b, c, d

D.

a, b, d, e

ANSWER :

A. c, a, b, d

10.
What is the number of all India Women Helpline ?
அனைத்து இந்திய *பெண்கள் உதவி எண்' என்ன ?
A.
1098
B.
1030
C.
181
D.
100
ANSWER :
C. 181