TNUSRB SI 2022 AR GK Department TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GK Department TNUSRB Questions

11.

Match the following :

List I List II
a) Hydrogenated fats 1) Carcinogenic
b) Nitrites 2) Allergy
c) Sweeteners 3) Cardiovascular disease
d) Sulfites 4) Dental Cavities

பொருத்துக:

பட்டியல் I பட்டியல் II
a) நீரகவூட்ட கொழுப்பு 1) புற்றுக்கட்டிகள் ஏற்பட காரணிகள்
b) நைட்ரைட்ஸ் 2) ஒவ்வாமை
c) இனிப்பூட்டிகள் 3) இருதய நோய்
d) சல்ஃபைட் 4) பற்சொத்தை
A.

4, 3, 1, 2

B.

3, 1, 4, 2

C.

2, 4, 1, 3

D.

3, 2, 4, 1

ANSWER :

B. 3, 1, 4, 2

12.
Select the food source of Vitamin - A from the given foods.
தரப்பட்டுள்ள உணவுகளிலிருந்து வைட்டமின் - A நிறைந்த உணவினைத் தேர்ந்தெடு.
A.
Whole grain
முழு தானியம்
B.
Gooseberry
நெல்லிக்காய்
C.
Fish oil
மீன் எண்ணெய்
D.
Apple
ஆப்பிள்
ANSWER :
C. Fish oil
மீன் எண்ணெய்
13.
Which is a correct match?
சரியாக பொருந்தியதை தேர்ந்தெடு.
A.
Hogenakkal falls - Krishnagiri
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி - கிருஷ்ணகிரி
B.
Monkey falls - Coimbatore
குரங்கு அருவி - கோயம்புத்தூர்
C.
Courtallam falls - Tuticorin
குற்றாலம் அருவி - தூத்துக்குடி
D.
Suruli falls - Madurai
சுருளி அருவி - மதுரை
ANSWER :
B. Monkey falls - Coimbatore
குரங்கு அருவி - கோயம்புத்தூர்
14.
In which State Ajanta caves are situated ?
அஜந்தா குகைகள் அமைந்துள்ள மாநிலம் எது ?
A.
Madhya Pradesh
மத்திய பிரதேசம்
B.
Gujarat
குஜராத்
C.
Karnataka
கர்நாடகம்
D.
Maharashtra
மகாராஷ்டிரா
ANSWER :
D. Maharashtra
மகாராஷ்டிரா
15.
(i) Hiuen-Tsang hailed as the prince of pilgrims, visited India during the reign of Harsha.
(ii) Born in 621 CE he become a Buddhist monk at the age of'Twenty.
(iii) His Si-yu-ki provides detailed information about the war system.
(i) பயணங்களின் இளவரசர் என்றழைக்கப்படும் யுவான் சுவாங் ஹர்ஷர் அவைக்கு வருகை புரிந்தார்.
(ii) பொ.ஆ. 621 ல் பிறந்த யுவான் சுவாங் தம் 20ம் வயதில் துறவு பூண்டார்.
(iii) இவரது நூலான சி.யு.கி. ஹர்ஷரின் போர் முறை பற்றி கூறுகிறது.
A.
(i) and (iii) correct (ii) wrong
(i) மற்றும் (iii) சரி (ii) தவறு
B.
(i) and (ii) correct (iii) wrong
(i) மற்றும் (ii) சரி (iii) தவறு
C.
(i) correct (ii) and (iii) wrong
(i) சரி (ii) மற்றும் (iii) தவறு
D.
(i) wrong (ii) and (iii) correct
(i) தவறு (ii) மற்றும் (iii) சரி
ANSWER :
A. (i) and (iii) correct (ii) wrong
(i) மற்றும் (iii) சரி (ii) தவறு
16.
The Chief Justice and other Judges of the Supreme Court are appointed by
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் மற்ற நீதிபதிகளை நியமிப்பவர்
A.
The President
குடியரசுத் தலைவர்
B.
The Attorney General
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர்
C.
The Governor
ஆளுநர்
D.
The Prime Minister
பிரதம அமைச்சர்
ANSWER :
A. The President
குடியரசுத் தலைவர்
17.
When was the Right to Property Act deleted from the list of Fundamental Rights?
அடிப்படை உரிமை பட்டிலியலிருந்து சொத்துரிமை நீக்கப்பட்ட ஆண்டு
A.
1970
B.
1978
C.
1980
D.
1988
ANSWER :
B. 1978
18.
Secularism means
சமயசார்பின்மை என்பது
A.
State is against to all religions
அரசு அனைத்து சமயத்திற்கும் எதிரானது
B.
State accepts only one religion.
அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும் ஏற்றுக்கொள்கிறது
C.
An attitude of tolerance and peaceful co-existence on the part of citizen belonging any religion
எந்த சமயத்தை சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்
D.
None of these
இவற்றுள் எதுவுமில்லை
ANSWER :
C. An attitude of tolerance and peaceful co-existence on the part of citizen belonging any religion
எந்த சமயத்தை சார்ந்த குடிமகனும் சகிப்புத்தன்மையுடன் அமைதியாக இணக்கமாக வாழ்தல்
19.
Which of the following country is not the member of SAARC?
கீழ்க்கண்டவற்றுள் எந்த நாடு (SAARC) உறுப்பினர் நாடு அல்ல ?
A.
China
சீனா
B.
Sri Lanka
ஸ்ரீலங்கா
C.
Pakistan
பாகிஸ்தான்
D.
Bhutan
பூடான்
ANSWER :
A. China
சீனா
20.
In India, coins are issued by
இந்தியாவில் நாணயங்கள் ____________ஆல் வெளியிடப்படுகிறது
A.
Government of India
இந்திய அரசு
B.
RBI
இந்திய ரிசர்வ் வங்கி
C.
State Governments
மாநில அரசு
D.
SBI
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
ANSWER :
B. RBI
இந்திய ரிசர்வ் வங்கி