TNUSRB SI 2022 AR GK Department TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GK Department TNUSRB Questions

21.
Barometer was invented by
பாதரசமானியைக் கண்டுபிடித்தவர்
A.
Archimedes
ஆர்க்கிமிடிஸ்
B.
Newton
நியூட்டன்
C.
Torricelli
டாரிசெல்லி
D.
Tesla
டெஸ்லா
ANSWER :
C. Torricelli
டாரிசெல்லி
22.
We can hold objects in our hand due to
எந்தவொரு பொருளையும் நம்மால் பிடிக்க முடிவதற்கான காரணம்
A.
Surface tension
பரப்பு இழுவிசை
B.
Stress
தகைவு
C.
Friction
உராய்வு
D.
Co-efficient of elasticity
மீட்சிக் குணகம்
ANSWER :
C. Friction
உராய்வு
23.
Choose the correct pair.
சரியான இணையை தேர்ந்தெடு.
A.
Gypsum-Dindigul
ஜிப்சம் திண்டுக்கல்
B.
Titanium minerals - Kanyakumari
டைட்டேனியம் கனிமங்கள் - கன்னியாகுமரி
C.
Tungsten-Salem
டங்க்ஸ்டன் - சேலம்
D.
Chromite-Tiruchi
குரோமைட் - திருச்சி
ANSWER :
B. Titanium minerals - Kanyakumari
டைட்டேனியம் கனிமங்கள் - கன்னியாகுமரி
24.
_____________is a process of removing impurities from water to make it potable.
_____________என்ற முறையில் நீரில் உள்ள மாசுக்கள் நீக்கப்பட்டு, நீர் சுத்திகரிக்கப்படுகிறது.
A.
Reverse osmosis
எதிர் சவ்வூடு பரவல்
B.
Boiling
கொதிக்க வைத்தல்
C.
Distillation
காய்ச்சி வடித்தல்
D.
Filtration
வடிகட்டுதல்
ANSWER :
A. Reverse osmosis
எதிர் சவ்வூடு பரவல்
25.
The largest digestive gland in human digestive system is
மனித உடலில் காணப்படும் மிகப்பெரிய செரிமானப் சுரப்பி
A.
Liver
கல்லீரல்
B.
Kidney
சிறுநீரகம்
C.
Pancreas
கணையம்
D.
Spleen
மண்ணீரல்
ANSWER :
A. Liver
கல்லீரல்
26.
Which river separates the Coimbatore Plateau from the Mysore Plateau?
எந்த நதி மைசூர் பீடபூமியையும், கோயம்புத்தூர் பீடபூமியையும் பிரிக்கிறது ?
A.
Noyyal river
நொய்யல் ஆறு
B.
Tamiraparani river
தாமிரபரணி ஆறு
C.
Moyar
மோயாறு
D.
Palar
பாலாறு
ANSWER :
C. Moyar
மோயாறு
27.
Assertion : Cotton is considered as major raw material to India's Textile Industry.
Reason: In cotton production India stands second position after China.
கூற்று: பருத்தி இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி தொழிற்சாலைக்கு மூலப் பொருளாக உள்ளது.
காரணம்: பருத்தி உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.
A.
"A" is wrong/"R" is correct
கூற்று தவறு/ காரணம் சரி
B.
"A" and "R" both are wrong
கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு
C.
“A” and “R” both are correct
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
D.
"R" is wrong/"A" is correct
காரணம் தவறு/கூற்று சரி
ANSWER :
C. “A” and “R” both are correct
கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
28.
Which is a correct match?
a) Kaziranga National Park - Rajasthan
b) Ranthambor National Park - Assam
c) Sundarbans National Park-Rajasthan
d) Gir National Park - Gujarat
கீழ்க்கண்டவைகளுள் எது சரியான பொருத்தம்
a) காசிரங்கா தேசிய பூங்கா - இராஜஸ்தான்
b) ரந்தன்பூர் தேசிய பூங்கா - அஸ்ஸாம்
c) சுந்தரவன தேசிய பூங்கா - இராஜஸ்தான்
d) கிர் தேசிய பூங்கா - குஜராத்
A.
a
B.
b
C.
c
D.
d
ANSWER :
D. d
29.
Find out wrong pair.
தவறான இணையைத் தேர்வு செய்க.
A.
Khajuraho - Hindu temple
கஜீராஹோ - இந்துக்கோவில்
B.
Ashoka- Rock Edict
அசோகர் - பாறைக்கல்வெட்டு
C.
Din-i-Illahi - A book
தீன் இலாகி - ஒரு புத்தகம்
D.
Iqbal - Poct
இக்பால் -கவிஞர்
ANSWER :
C. Din-i-Illahi - A book
தீன் இலாகி - ஒரு புத்தகம்
30.
The Constitutional Head of the Union is
நடுவன் அரசின் அரசியலமைப்பு தலைவர்___________ஆவார்.
A.
The President
குடியரசுத் தலைவர்
B.
The Chief Justice
தலைமை நீதிபதி
C.
The Prime Minister
பிரதம அமைச்சர்
D.
Council of Ministers
அமைச்சர்கள் குழு
ANSWER :
A. The President
குடியரசுத் தலைவர்