TNUSRB SI 2022 AR GK Department TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GK Department TNUSRB Questions

41.
எவன் + ஒருவன்-என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
A.
எவனொருவன்
B.
எவன் ஒருவன்
C.
எவன்னொருவன்
D.
என்னொருவன்
ANSWER :
A. எவனொருவன்
42.
காடெல்லாம்'-என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
A.
காடு+டெல்லாம்
B.
காடு + எல்லாம்
C.
கா+டெல்லாம்
D.
கான் + எல்லாம்
ANSWER :
B. காடு + எல்லாம்
43.
இறந்த காலத்தை உணர்த்தும் தொடர் எது ?
A.

அமுதன் நாளை வீட்டுக்கு வருவான்
B.
கண்மணி நேற்று பாடம் படித்தாள்
C.
மாடுகள் இன்று புல் மேய்கின்றன
D.
சிறுதேர்வுகள் நடைபெறுகின்றன
ANSWER :
B. கண்மணி நேற்று பாடம் படித்தாள்
44.
'திருக்குற்றால நாதர் கோவில் வித்துவான்' என்று சிறப்புப் பட்டப் பெயர் பெற்றவர் திரிகூடராசப்பக்கவிராயர்-விடைக்கேற்ற வினா அமைக்க
A.
குத்தாலநாதர் கோவில் வித்துவான் என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர் யார் ?
B.
திருக்குற்றால நாதர் கோவில் வித்துவான் ' என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர் யார் ?
C.
திருக்குற்றால நாதன் கோவில் வித்துவான் என்று பெயர் பெற்றவர் யார் ?
D.
திருக்குற்றால நாதன் கோவில் மகாவித்துவான் என்று பெயர் பெற்றவர் யார் ?
ANSWER :
B. திருக்குற்றால நாதர் கோவில் வித்துவான் ' என்று சிறப்புப் பட்டப்பெயர் பெற்றவர் யார் ?
45.
அழுவம்' என்ற சொல்லின் பொருளைத் தேர்ந்தெடு
A.
கடல்
B.
அழகு
C.
வானம்
D.
அழுத்தம்
ANSWER :
A. கடல்
46.
ஐப்பசி அடமழையில் ஊருனி நிறைந்தது-தொடரில் உள்ள பிழைகளை நீக்கி எழுதுக.
A.
அய்ப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது.
B.
ஐப்பசி அடமழையில் ஊருணி நிறைந்தது.
C.
ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது
D.
ஐப்பசி அடைமழையில் ஊருனி நிறைந்தது.
ANSWER :
C. ஐப்பசி அடைமழையில் ஊருணி நிறைந்தது
47.
பின்வருவனவற்றுள் புறப்பொருளில் இல்லாதது எது ?
A.
வீரம்
B.
வெற்றி
C.
கொடை
D.
காதல்
ANSWER :
D. காதல்
48.

'அடேய் ! ஓடாதே! நில்தில்' அடிக்கோடிட்ட சொல்லின் இலக்கணக் குறிப்பைக் கூறு

A.

இரட்டைக்கிளவி

B.

உருவகம்

C.

அடுக்குத்தொடர்

D.

உரிச்சொல்

ANSWER :

C. அடுக்குத்தொடர்

49.
'உண்மை' என்பதன் எதிர்ச்சொல்லைக் கூறு
A.
மெய்மை
B.
பொய்மை
C.
வாய்மை
D.
நேர்மை
ANSWER :
B. பொய்மை
50.
'வலசை' என்னும் தமிழ்ச்சொல்லுக்குப் பொருந்தும் ஆங்கிலச் சொல்
A.
Weather
B.
Climate
C.
Migration
D.
Continent
ANSWER :
C. Migration