TNUSRB SI 2019 GK TNUSRB Question Paper

TNUSRB SI 2019 GK TNUSRB Questions

31.
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்" - இக்குறளில் இடம் பெற்றுள்ள அணி
A.
வேற்றுமை அணி
B.
ஏகதேச உருவக அணி
C.
நிரல்நிரை அணி
D.
எடுத்துக்காட்டு உவமை அணி
ANSWER :
B. ஏகதேச உருவக அணி
32.
அன்புள்ள அம்மா' - என்ற நூலைப் படைத்தவர்
A.
சிற்பி பாலசுப்பிரமணியம்
B.
கவிஞர் மு.மேத்தா
C.
அர். பாலகிருஷ்ணன்
D.
கவிஞர் சுரதா
ANSWER :
C. அர். பாலகிருஷ்ணன்
33.
கறுப்புத் தெய்வத்தைத் தேடி' என்ற தழுவல், நாடகத்தை இயற்றியவர்
A.
மு. இராமசாமி
B.
தெ.மாடசாமி
C.
சே.இராமானுஜம்
D.
ஜெயகாந்தன்
ANSWER :
C. சே.இராமானுஜம்
34.
தமிழ்ப் பதிப்புலகின் தலைமகன்' என்று போற்றப்படுபவர்
A.
இரா.பி. சேதுப்பிள்ளை
B.
மு.வரதராசனார்
C.
சி.வை. தாமோதரனார்
D.
பாரதியார்
ANSWER :
C. சி.வை. தாமோதரனார்
35.
தமது மறைவின் பொழுதும் எச் சடங்குகளும் வேண்டா - என்றே உரைத்து, அவ்வாறே நிறைவேறச் செய்தவர்
A.
பாரதியார்
B.
பாரதிதாசன்
C.
கண்ணதாசன்
D.
முடியரசன்
ANSWER :
D. முடியரசன்
36.
Choose the correct passive form.
'I speak English.'-
A.
English is spoken by me.
B.
English are spoken by me.
C.
English is spoken by I.
D.
English are spoken by I.
ANSWER :
A. English is spoken by me.
37.
Shiva wears a belt around her__________
A.
waist
B.
waste
C.
weist
D.
weste
ANSWER :
A. waist
38.
Prefix for the word mature.
A.
unmature
B.
dismature
C.
premature
D.
enmature
ANSWER :
C. premature
39.
Use the correct word.
Look, Shantha is going to_________from the table.
A.
sleep
B.
slip
C.
steep
D.
step
ANSWER :
B. slip
40.
Choose the reported form of:
I said "Where are the boys?"
A.
I asked where the boys were.
B.
I said where the boys are.
C.
I declared where the boys are.
D.
I exclaimed where the boys were.
ANSWER :
A. I asked where the boys were.