TNUSRB SI 2019 GK TNUSRB Question Paper

TNUSRB SI 2019 GK TNUSRB Questions

21.
The Tenure of Municipal Corporation Mayor is_________years.
மாநகராட்சி மேயரின் பதவிக் காலம்___________ஆண்டுகளாகும்.
A.
Three
மூன்று
B.
Four
மூன்று
C.
Five
ஐந்து
D.
Six
ஆறு
ANSWER :
C. Five
ஐந்து
22.
Which is not an International body ?
கீழ்க்கண்டவற்றுள் எது உலக அமைப்பு இல்லை?
A.
SAARC
சார்க்
B.
UNO
ஐக்கிய நாடுகள் கழகம்
C.
IMF
பன்னாட்டு நிதி ிறுவனம்
D.
IHRC
பன்னாட்டு மனித உரிமைக் கழகம்
ANSWER :
A. SAARC
சார்க்
23.
Who said the theory of 'Non Elitist' ?
'உயர்குடி வகுப்பினர் அல்லா' கோட்பாட்டினைக் கூறியவர் யார் ?
A.
Karl Marx
காரல் மார்க்ஸ்
B.
Lenin
லெனின்
C.
Stalin
ஸ்டாலின்
D.
Mao-Tse-Tung
மா- சே- துங்
ANSWER :
D. Mao-Tse-Tung
மா- சே- துங்
24.
In which year the Family Court Act was formulated ?
குடும்ப நீதி மன்றங்கள் எந்த ஆண்டு துவக்கப்பட்டது ?
A.
1985
B.
1984
C.
1980
D.
1982
ANSWER :
B. 1984
25.
Agricultural income earned in India is
இந்தியாவில் வேளாண்மை வருமானம் என்பது _____________
A.
fully taxable
முழுவதும் வரி விதிப்பிற்குட்பட்டது
B.
fully exempted
முழுவதும் வரி விலக்கிற்குட்பட்டது
C.
not considered for income
வருமானமாகக் கருதப்படுவதில்லை
D.
None of these
இவற்றில் எதுவுமில்லை
ANSWER :
B. fully exempted
முழுவதும் வரி விலக்கிற்குட்பட்டது
26.
The book 'Wings of fire' is written by
'அக்னிச் சிறகுகள்' என்ற நூலை எழுதியவர்?
A.
Indira Gandhi
இந்திரா காந்தி
B.
L K. Advani
L.K.அத்வானி
C.
Manmohan Singh
மன்மோகன் சிங்
D.
Abdul Kalam
அப்துல்கலாம்
ANSWER :
D. Abdul Kalam
அப்துல்கலாம்
27.
Human Rights Day celebrated on
'மனித உரிமைகள் தினம்' கொண்டாடப்படும் நாள்______________
A.
10th December
டிசம்பர் 10
B.
10th March
மார்ச் 10
C.
25th December
டிசம்பர் 25
D.
15th August
ஆகஸ்டு 15
ANSWER :
A. 10th December
டிசம்பர் 10
28.
ஏறு தழுவதல் பற்றிய குறிப்பு இடம் பெற்றுள்ள சங்க இலக்கிய நூல்
A.
பரிபாடல்
B.
கலித்தொகை
C.
நெடுநல்வாடை
D.
பதிற்றுப்பத்து
ANSWER :
B. கலித்தொகை
29.
'குடும்பம்' எனும் சொல் முதன் முதலில் இடம் பெற்ற நூல்
A.
தொல்காப்பியம்
B.
நற்றிணை
C.
அகநானூறு
D.
திருக்குறள்
ANSWER :
D. திருக்குறள்
30.
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை" - இத்தொடரில் 'கலன்' எனும் சொல் உணர்த்தும் பொருள்
A.
யாழ்க் கருவி
B.
போர்க் கருவி
C.
தச்சுக் கருவி
D.
வேளாண் கருவி
ANSWER :
A. யாழ்க் கருவி