TNUSRB SI 2022 AR GK Open TNUSRB Question Paper

TNUSRB SI 2022 AR GK Open TNUSRB Questions

21.
Assertion (A): The President is the Supreme Commander of the Armed forces of India.
Reason (R) The President is the head of the State and occupies the highest position.
கூற்று : குடியரசுத் தலைவர் இந்திய ஆயதப்படைகளின் தலைமை தளபதி ஆவார்.
காரணம் : குடியரசுத் தலைவர் நாட்டின் தலைவராகவும் மிக உயர்ந்த பதவி நிலையையும் வகிக்கிறார்.
A.
A' is correct and 'R' explains 'A’
கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
B.
A' is correct and 'R' does not explain 'A'
கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமல்ல
C.
A' is correct and 'R' is wrong
கூற்று சரி, காரணம் தவறு
D.
Both 'A' and 'R' are wrong
கூற்று, காரணம் இரண்டும் தவறு
ANSWER :
A. A' is correct and 'R' explains 'A’
கூற்று சரி, காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்
22.
Who introduced the Local Self Government to India in 1882?
உள்ளாட்சி அமைப்புகளை 1882 ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தியவர் யார் ?
A.
Lord Curzon
கர்சன் பிரபு
B.
Lord Wellesly
வெல்லெஸ்லி பிரபு
C.
Lord Rippon
ரிப்பன் பிரபு
D.
Lord Hasting
ஹேஸ்டிங்ஸ் பிரபு
ANSWER :
C. Lord Rippon
ரிப்பன் பிரபு
23.
Where is the headquarters of BRICS Organisation located ?
பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது ?
A.
China
சீனா
B.
Brazil
பிரேசில்
C.
Russia
ரஷ்யா
D.
South Africa
தென்னாப்பிரிக்கா
ANSWER :
A. China
சீனா
24.
The disputes between Central Government and the State Governments are adjudicated by
மத்திய-மாநில அரசாங்கங்கள் இடையிலான சிக்கல்களை தீர்த்து வைக்கும் அமைப்பு எது ?
A.
Parliament
நாடாளுமன்றம்
B.
High Court
உயர்நீதிமன்றம்
C.
President
குடியரசுத் தலைவர்
D.
Supreme Court
உச்சநீதிமன்றம்
ANSWER :
D. Supreme Court
உச்சநீதிமன்றம்
25.
Which of the following State have a common High Court ?
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர்நீதி மன்றத்தை பெற்றுள்ளன ?
A.
Tamil Nadu and Andhra Pradesh
தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசம்
B.
Kerala and Telangana
கேரளா மற்றும் தெலுங்கானா
C.
Punjab and Haryana
பஞ்சாப் மற்றும் ஹரியானா
D.
Maharashtra and Gujarat
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
ANSWER :
C. Punjab and Haryana
பஞ்சாப் மற்றும் ஹரியானா
26.
Which Indian has won Nobel Prize in Economics ?
பொருளாதாரத்தில் நோபல் பரிசு வென்ற இந்தியர்
A.
Kailash Satyarthi
கைலாஷ் சத்யார்த்தி
B.
Mother Teresa
அன்னை தெரசா
C.
S. Chandra Sekhar
எஸ். சந்திர சேகர்'
D.
Abhijit Banerjee
அபிஜித் பேனர்ஜி
ANSWER :
D. Abhijit Banerjee
அபிஜித் பேனர்ஜி
27.
Which of the following is a direct tax ?
கீழ்வருவனவற்றுள் எது நேர்முக வரி ?
A.
Excise duty
கலால் வரி
B.
Customs duty
சுங்க வரி
C.
Income tax
வருமான வரி
D.
Service tax
சேவை வரி
ANSWER :
C. Income tax
வருமான வரி
28.
Which district in Tamil Nadu has the highest sex ratio as per 2011 census ?
2011 கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் பாலின விகிதம் அதிகமாக உள்ளது
A.
The Nilgiris
நீலகிரி
B.
Nagapattinam
தாகப்பட்டிணம்
C.
Thiruchirapalli
திருச்சிராப்பள்ளி
D.
Thanjavur
தஞ்சாவூர்
ANSWER :
A. The Nilgiris
நீலகிரி
29.
I) Nationalisation of banks was effected in 1969.
II) ICICI is a Nationalised Bank.
I) 1969 லிருந்து வங்கிகள் நாட்டுடமையாக்கல் செயல்பாட்டில் உள்ளது.
II) ICICI என்பது ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கி
A.
Only I is true
I மட்டும் சரி
B.
Only ll is true
II மட்டும் சரி
C.
Both I and II are true
I மற்றும் II இரண்டும் சரி
D.
Both I and II are false
I மற்றும் II இரண்டும் தவறு
ANSWER :
A. Only I is true
I மட்டும் சரி
30.
Stock Markets in India are regulated by
இந்தியாவில் பங்கு சந்தைகளை ஒழுங்குப்படுத்துவது எது ?
A.
RBI
இந்திய ரிசர்வ் வங்கி
B.
Ministry of Corporate Affairs
பெரு நிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
C.
SBI
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
D.
SEBI
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்
ANSWER :
D. SEBI
இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம்