TNUSRB SI 2018 Finger Print GK TNUSRB Question Paper

TNUSRB SI 2018 Finger Print GK TNUSRB Questions

31.
____________is an upward movement of an employee's.
____________என்பது ஒருநிறுவனத்தில் ஊழியர் நிலைப்பாட்டின் ஒரு உயர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்வதாகும்.
A.
Promotion
பதவி உயர்வு
B.
Demotion
பதவி இறக்குதல்
C.
Transfer
இடமாற்றம்
D.
Training
பயிற்சி
ANSWER :
A. Promotion
பதவி உயர்வு
32.
A____________is one who guides and directs other people.
_____________என்பவர் மற்றுவர்களை வழி நடத்தி செல்வதுடன் இயக்கவும் செய்வான்.
A.
Controller
அடக்கி நடத்துபவர்
B.
Organiser
அமைப்பாளர்
C.
Sub-ordinate
துணை
D.
Leader
தலைவர்
ANSWER :
D. Leader
தலைவர்
33.
A___________is a promise (or) set of promises that are legally enforceable and if violated, allow the injured access to legal remedies.
ஒரு___________என்பது சட்டபூர்வமாக அமல்படுத்தக் கூடிய வாக்குறுதிகள் அல்லது வாக்குறுதிகள் மீறப்பட்டால் காயமடைந்த கட்சி சட்ட ரீதியிலான அனுகூலங்களை அணுக அனுமதிக்கும்.
A.
Liability
உடன்பாடு
B.
Contract
ஒப்பந்தம்
C.
Record
ஆவணம்
D.
Evidence
ஆதாரங்கள்
ANSWER :
B. Contract
ஒப்பந்தம்
34.
A____________is an activity or benefit that one party can offer to another that is essentially in tangible in nature.
ஒரு_____________என்பது தொட்டுணராமுடியாத செயல்பாடு அல்லது நன்மை ஒருவர் மற்றவருக்கு அளிப்பதாகும்.
A.
Product
விளைபொருள்
B.
Service
பழுதுபார்த்தல் சேவை
C.
Goods and services
பொருட்கள் மற்றும் சேவை
D.
None of the above
இதில் எதுவும் இல்லை
ANSWER :
B. Service
பழுதுபார்த்தல் சேவை
35.
A Judge of the High Court shall hold Office until the age of _______years.
உயர் நீதிமன்ற நீதிபதி____________வயது வரை பதவி வகுப்பார்.
A.
62
B.
64
C.
65
D.
58
ANSWER :
A. 62
36.
If the earth stops rotating, the value of 'g' at the equator will
புவி சுழல்வது நின்றுவிட்டால்,நிலநடுக்கோட்டுப் பகுதியில் 'g' ன் மதிப்பு
A.
Increase
அதிகமாகும்
B.
Decrease
குறையும்
C.
Remain same
மாறாமலிருக்கும்
D.
Become zero
சுழியாகிவிடும்
ANSWER :
A. Increase
அதிகமாகும்
37.
Hydrogen bomb is based on the principle of
ஹைட்ரஜன் குண்டின் தத்துவம்
A.
Nuclear fission
அணுக்கரு பிளவை
B.
Nuclear fusion
அணுக்கரு இணைவு
C.
Radio activity
சுதிரியக்கம்
D.
lonisation
அயனியாக்கம்
ANSWER :
B. Nuclear fusion
அணுக்கரு இணைவு
38.
The normal temperature of the human body in °F and °C is
மனித உடலின் சராசரி வெப்பநிலை °F மற்றும் °C ல்
A.
100°F and 38°C
100°F மற்றும் 38°C
B.
37°F and 98.4°C
37°F மற்றும் 98.4°C
C.
98.4°F and 37°C
98.4°F மற்றும் 37°C
D.
90°F and 40°C
90°F மற்றும் 40°C
ANSWER :
C. 98.4°F and 37°C
98.4°F மற்றும் 37°C
39.
In which of the following as the temperature increases, the conductivity also increases ?
கீழ்கண்டவற்றுள் எதில் வெப்பநிலை அதிகரிக்கும் போது அதன் கடத்துதிறன் அதிகரிக்கின்றது ?
A.
Insulators
மின்கடத்தா பொருட்கள்
B.
Conductors
கடத்திகள்
C.
Super conductors
மீக்கடத்திகள்
D.
Semi conductors
குறைகடத்திகள்
ANSWER :
D. Semi conductors
குறைகடத்திகள்
40.
URSA MAJOR is a
'அர்சா மேஜர்' என்பது
A.
Comet
வால் விண்மீன்
B.
Galaxy
விண்மீன் பேரடை
C.
Constellation
நட்சத்திரக் கூட்டம்
D.
Planet
கோள்
ANSWER :
C. Constellation
நட்சத்திரக் கூட்டம்