Home
MCQ
TNPSC Group 1
TNPSC Group 2 2A
TNPSC Group 4 VAO
UPSC
TNTET Paper 1
TNTET Paper 2
TNUSRB PC
TNUSRB SI
Blog
Reach Us
Login
TNUSRB SI 2018 Finger Print GK TNUSRB Question Paper
TNUSRB PREVIOUS Year Question Papers
TNUSRB SI Question Papers
TNUSRB SI 2023 GT
TNUSRB SI 2023 GK
TNUSRB SI 2022 AR GT
TNUSRB SI 2022 AR GK Open
TNUSRB SI 2022 AR GK Department
TNUSRB SI 2022 Common GK
TNUSRB SI 2019 GK
TNUSRB SI 2018 Finger Print GK
TNUSRB SI 2018 Technical GK
TNUSRB SI 2015 GK Open
TNUSRB SI 2010 GK Open
TNUSRB SI 2018 Finger Print GK TNUSRB Questions
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
Next
21.
The Widow Remarriage Act was passed in the year
விதவைகள் மறுமண சட்டம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு
A.
1846
B.
1856
C.
1870
D.
1891
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. 1856
22.
What is the minimum age of woman for marriage according to Saradha Act of 1930 ?
1930 ஆண்டு சாரதா சட்டப்படி பெண்களுக்கு குறைந்த பட்ச திருமண வயது எது ?
A.
10
B.
12
C.
14
D.
18
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. 14
23.
Who constructed the Thar Road with hard surface in England ?
இங்கிலாந்தில் கெட்டியான மேற்பரப்புக் கொண்ட தார் சாலையை அமைத்தவர் யார் ?
A.
John Kay
ஜான் கே
B.
James Watt
ஜேம்ஸ் வாட்
C.
John Macadam
ஜான் மெக்காடம்
D.
Elias Howe
எலியாஸ் ஹோவே
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. John Macadam
ஜான் மெக்காடம்
24.
In which year Rome-Berlin-Tokyo Axis was formed ?
ரோம்-பெர்லின்-டோக்கியோ அச்சு எந்த ஆண்டு அமைக்கப்பட்டது ?
A.
1936
B.
1937
C.
1935
D.
1938
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. 1936
25.
The sun appears to be the closest to the Earth on
சூரியன் புவிக்கு மிக அருகில் காணப்படும் நாள்
A.
January-3
ஜனவரி-3
B.
July-4
ஜூலை-4
C.
September-5
செப்டம்பர் - 5
D.
December-4
டிசம்பர்-4
😑
View Answer
Rough Work
ANSWER
:
A. January-3
ஜனவரி-3
26.
Who postulated the continental drift theory ?
கண்ட நகர்வு கொள்கையை வெளியிட்டவர்
A.
Kober
கோபர்
B.
Holmes
ஹோல்ம்ஸ்
C.
Taylor
டைலர்
D.
Wegener
வெகனர்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. Wegener
வெகனர்
27.
A winding curve or bend in a river is called
ஆற்றின் வளைவு மற்றும் நெளிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
A.
Ox-bow lake
குருட்டு ஆறு
B.
Flood plain
வெள்ளச் சமவெளி
C.
Meander
மியாண்டர்
D.
Levees
உயரணை
😑
View Answer
Rough Work
ANSWER
:
C. Meander
மியாண்டர்
28.
The first Earth Day was celebrated in
முதல் புவி நாள் கொண்டாடப்பட்ட நாடு
A.
United Kingdom
ஐக்கிய அரசு
B.
United States
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
C.
Israel
இஸ்ரேல்
D.
Sierra Leone
சீயாராலியோன்
😑
View Answer
Rough Work
ANSWER
:
B. United States
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
29.
Jhum cultivation is practised in which state of India ?
ஜம் சாகுபடி இந்தியாவில் எந்த மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது
A.
Tamil Nadu
தமிழ்நாடு
B.
Odisha
ஒடிசா
C.
Kerala
கேரளா
D.
அசாம்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D.
அசாம்
30.
Economic Growth is measured in terms of
பொருளாதாரவளர்ச்சி எதன் அடிப்படையில் அளவிடப்படுகிறது ?
A.
Population Growth
மக்கள் தொகை வளர்ச்சி
B.
Human Development Index
மனித வளர்ச்சிக் குறியீடு
C.
Gross National Happiness
மொத்ததேசிய மகிழ்ச்சி
D.
Real National Income
உண்மையான தேசிய வருமானம்
😑
View Answer
Rough Work
ANSWER
:
D. Real National Income
உண்மையான தேசிய வருமானம்
Prev
1
2
3
4
5
6
7
8
9
10
11
Next