Animals and Birds / விலங்குகள் TNTET Paper 1 Questions

Animals and Birds / விலங்குகள் MCQ Questions

1.
The _____ is the only animal that cannot jump.
குதிக்க முடியாத ஒரே விலங்கு _____
A.
Dog
நாய்
B.
Elephant
யானை
C.
Horse
குதிரை
D.
Cow
பசு
ANSWER :
B. Elephant
யானை
2.
Spot the mammals from the following.
பின்வருவனவற்றிலிருந்து பாலூட்டிகளைக் கண்டறியவும்.
A.
Deer
மான்
B.
Whale
திமிங்கலம்
C.
Bat
வவ்வால்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
3.
Mammals give birth and give _____ to their babies.
பாலூட்டிகள் குட்டிகளை ஈன்று _____ ஊட்டும்.
A.
Milk
பால்
B.
Biscuit
ரொட்டி
C.
Water
நீர்
D.
Blood
இரத்தம்
ANSWER :
A. Milk
பால்
4.
Identify the species with the given clues.
a) They have two wings.
b) They eat with the help of their beaks.
c) They have colourful feathers.
கொடுக்கப்பட்ட தடயங்களைக் கொண்டு இனங்களை அடையாளம் காணவும்.
அ) இவற்றுக்கு இரண்டு சிறகுகள் உண்டு.
ஆ) அவை அலகுகளின் உதவியுடன் சாப்பிடுகின்றன.
இ) இவை வண்ணமயமான இறகுகளைக் கொண்டுள்ளன.
A.
Fishes
மீன்கள்
B.
Cattle
ஆடுமாடுகள்
C.
Birds
பறவைகள்
D.
Humans
மனிதர்கள்
ANSWER :
C. Birds
பறவைகள்
5.
Which of the following birds cannot fly?
பின்வருவனவற்றில் எந்தப் பறவையால் பறக்க முடியாது?
A.
Peacock
மயில்
B.
Emu
ஈமு
C.
Eagle
கழுகு
D.
Crow
காகம்
ANSWER :
B. Emu
ஈமு
6.
_____ are good friends of flowers.
பூக்களின் சிறந்த நண்பன் _____
A.
Rat
எலி
B.
Bat
வவ்வால்
C.
Mosquito
கொசு
D.
Butterfly
வண்ணத்துப்பூச்சி
ANSWER :
D. Butterfly
வண்ணத்துப்பூச்சி