My Body / எனது உடல் TNTET Paper 1 Questions

My Body / எனது உடல் MCQ Questions

1.
The place where two or more bones meet is called a ______
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எலும்புகள் ஒன்றாக சேரும் இடம் ______ எனப்படும்.
A.
Legs
கால்கள்
B.
Joint
மூட்டு
C.
Arms
கைகள்
D.
Head
தலை
ANSWER :
B. Joint
மூட்டு
2.
What is the largest sense organ in our body?
நமது உடலின் மிகப் பெரிய புலன் உறுப்பு எது?
A.
Nose
மூக்கு
B.
Eyes
கண்கள்
C.
Skin
தோல்
D.
Ears
காதுகள்
ANSWER :
C. Skin
தோல்
3.
The position of our body in doing various actions is called ______.
பல்வேறு செயல்களைச் செய்யும்போது நம் உடல் அமைந்துள்ள நிலையையே ______ என்கிறோம்.
A.
Sense organ
புலன் உறுப்பு
B.
Taste
சுவைத்தல்
C.
Smell
நுகர்தல்
D.
Posture
தோற்ற அமைவு
ANSWER :
D. Posture
தோற்ற அமைவு
4.
Global Hand Washing Day is observed on ______
உலக கை கழுவும் தினம் ______ அன்று கடைபிடிக்கப்படுகிறது.
A.
15th October
அக்டோபர் 15
B.
12th February
பிப்ரவரி 12
C.
16th June
ஜூன் 16
D.
1st May
மே 1
ANSWER :
A. 15th October
அக்டோபர் 15
5.
World Toilet Day is observed on ______
உலக கழிவறை தினம் ______ அன்று கொண்டாடப்படுகிறது.
A.
16th July
ஜூலை 16
B.
19th November நவம்பர் 19
C.
2nd March மார்ச் 2
D.
23rd April
ஏப்ரல் 23
ANSWER :
B. 19th November நவம்பர் 19
6.
National De-worming Day is observed on _____.
தேசிய குடற்புழு நீக்க தினம் ______
A.
1st May
மே 1
B.
16th June
ஜூன் 16
C.
10th February
பிப்ரவரி 10
D.
12th February
பிப்ரவரி 12
ANSWER :
C. 10th February
பிப்ரவரி 10