Air / காற்று TNTET Paper 1 Questions

Air / காற்று MCQ Questions

1.
Which of the following are the properties of air?
a) Air is a natural resource.
b) It has weight.
c) It occupies space.
d) Air can flow everywhere.
இவற்றுள் காற்றின் பண்புகள் யாவை?
அ) காற்று ஓர் இயற்கை வளம்.
ஆ) காற்றுக்கு எடை உண்டு
இ) காற்று இடத்தை அடைத்துக் கொள்ளும்.
ஈ) காற்று எல்லா இடங்களிலும் நகர்ந்துகொண்டே இருக்கும்.
A.
Only a
அ மட்டும்
B.
Only c
இ மட்டும்
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
All a,b,c,d
அ, ஆ, இ, ஈ அனைத்தும்
ANSWER :
D. All a,b,c,d
அ, ஆ, இ, ஈ அனைத்தும்
2.

3.
Electricity is generated from wind with the help of the _______
_______யைப் பயன்படுத்திக் காற்றிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது.
A.
Windmills
காற்றாலை
B.
Balloons
பலூன்கள்
C.
Incense sticks
ஊதுவத்திகள்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Windmills
காற்றாலை
4.

5.
The cyclical process of inhalation and exhalation is called ______
உட்சுவாசம், வெளிச் சுவாசம் இரண்டு நிகழ்வும் சேர்ந்ததே ______ எனப்படும்.
A.
Burning
எரிதல்
B.
Breathing
சுவாசித்தல்
C.
Pressure
அழுத்தம்
D.
Spreading
பரவுதல்
ANSWER :
B. Breathing
சுவாசித்தல்
6.