Health and Clean / ஆரோக்கியம் மற்றும் தூய்மை TNTET Paper 1 Questions

Health and Clean / ஆரோக்கியம் மற்றும் தூய்மை MCQ Questions

1.
Which of the following are the cereals?
இவற்றுள் எது தானியங்கள் ஆகும்?
A.
Rice
அரிசி
B.
Pearl millet
கம்பு
C.
Corn
மக்காச்சோளம்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
2.
Spot the pulses from the following.
இவற்றுள் பருப்பு வகைகளைக் குறிப்பிடுக.
A.
Red kidney beans
சிவப்பு காராமணி
B.
Coconut
தேங்காய்
C.
Sunflower
சூரியகாந்தி
D.
Finger millet
கேழ்வரகு
ANSWER :
A. Red kidney beans
சிவப்பு காராமணி
3.
To inform any fire accident and call fire engine, Dial ______
தீ விபத்து நடந்தால் என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவேண்டும்.
A.
100
B.
108
C.
109
D.
101
ANSWER :
D. 101
4.
Eating carrots improves our eyesight and prevents _____
கேரட்டினை உண்பதால் நம் பார்வைத்திறன் அதிகரிப்பதுடன் _____ நோய் வராமல் தடுக்கலாம்.
A.
Kwashiorkor
குவாஷியோர்கர்
B.
Night blindness
மாலைக்கண்
C.
Covid-19
கோவிட்-19
D.
Marasmus
மராஸ்மஸ்
ANSWER :
B. Night blindness
மாலைக்கண்
5.
Which of the following are obtained from animals?
இவற்றுள் எது விலங்குகளிடம் இருந்து பெறப்படுகிறது?
A.
Eggs
முட்டைகள்
B.
Milk
பால்
C.
Meat
இறைச்சி
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
6.
Pedestrians should cross the road only at the ______.
______த்தில் மட்டுமே பாதசாரிகள் கடக்கவேண்டும்.
A.
Sidewalks
நடைபாதைகள்
B.
Divider
சாலைகளைப் பிரிப்பது
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Zebra crossing
பாதசாரிகள் கடக்கும் இடம்
ANSWER :
D. Zebra crossing
பாதசாரிகள் கடக்கும் இடம்