13.
Body mass index is obtained by dividing a person’s _______ in kilograms by the square of his height in metres (kg/m²).
ஒருவரின் ______யை (kg) அவரின் உயரத்தின் (m) வர்க்கத்தைக் கொண்டு வகுப்பதன் மூலம் உடல் நிறை குறியீட்டு எண் (B.M.I) பெறப்படுகிறது.