Stem, leaf, flower, and fruit belong to which part of the plant?
தண்டு, இலை, பூ / மலர் மற்றும் பழம் / கனி ஆகியவற்றைக்
கொண்டிருக்கும் தாவரத்தின் பகுதி எது?
Based on the clues given, identify the part of the plant.
a) Grows from the stem.
b) Most are green in colour
c) Makes food for the plant
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிகளின் படி செடியின் பாகத்தைச் சரியாகக் கூறுக.
a) தண்டிலிருந்து வளரக் கூடியவை
b) பெரும்பாலானவை பச்சை நிறத்தில் காணப்படும்
c) தாவரத்திற்குத் தேவையான உணவைத் தயாரிக்கும்
Based on the clues given, identify the part of the plant.
a) Attractive, colourful
b) Grows from a bud
c) Has a specific smell
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிகளின் படி செடியின் பாகத்தைச் சரியாகக் கூறுக.
a) வண்ணமயமான, கவர்ச்சிகரமான தாவரப் பகுதி
b) மொட்டு மலராக வளரும்
c) குறிப்பிட்ட மணம் உடையவை