Match the following
| List I - Plants | List II - Categories |
| a) Pumpkin | i.) Shrubs |
| b) Broad beans | ii.) Herbs |
| c) Oleander | iii.) Creepers |
| d) Coriander | iv.) Climbers |
பின்வருவனவற்றை பொருத்தவும்
| List I - தாவரங்கள் | List II - வகைகள் |
| அ) பூசணிக்காய் | i.) புதர் செடிகள் |
| ஆ) அவரைக்காய் | ii.) சிறு செடிகள் |
| இ) அரளி | iii.) படர் கொடிகள் |
| ஈ) கொத்தமல்லி | iv.) ஏறு கொடிகள் |
a-iii,b-ii,c-iv,d-i
அ-iii,ஆ-ii,இ-iv,ஈ-i
a-iv,b-iii,c-ii,d-i
அ-iv,ஆ-iii,இ-ii,ஈ-i
a-iii,b-iv,c-i,d-ii
அ-iii,ஆ-iv,இ-i,ஈ-ii
a-i,b-ii,c-iii,d-iv
அ-i,ஆ-ii,இ-iii,ஈ-iv
Match the following plants with their categories
| List I | List II |
| a) Devil's fig | i.) Medicines |
| b) Climbing brinjal | ii.) Spices |
| c) Red gram-split | iii.) Cereals and pulses |
| d) Cardamom | iv.) Vegetables |
பின்வரும் தாவரங்களை அவற்றின் வகைகளுடன் பொருத்தவும்
| List I | List II |
| அ) சுண்டைக்காய் | i.) மருந்துகள் |
| ஆ) தூதுவளை | ii.) நறுமணப் பொருள்கள் |
| இ) துவரம் பருப்பு | iii.) தானியங்கள், பருப்பு வகைகள் |
| ஈ) ஏலக்காய் | iv.) காய்கறிகள் |
a-iii,b-ii,c-iv,d-i
அ-iii,ஆ-ii,இ-iv,ஈ-i
a-iv,b-i,c-iii,d-ii
அ-iv, ஆ-i, இ-iii, ஈ -ii
a-iii,b-iv,c-i,d-ii
அ-iii,ஆ-iv,இ-i,ஈ-ii
a-i,b-ii,c-iii,d-iv
அ-i,ஆ-ii,இ-iii,ஈ-iv