Food / உணவு TNTET Paper 1 Questions

Food / உணவு MCQ Questions

1.
Spot the energy-giving foods from the following.
இவற்றுள் ஆற்றல் தரும் உணவுகளைக் குறிப்பிடுக.
A.
Ragi ball
கேழ்வரகு களி
B.
Rice
சோறு
C.
Chappathi
சப்பாத்தி
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
2.
Identify the food with the following clues.
a) It is a healthy drink.
b) It keeps our teeth and bones strong.
கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு உணவைக் கண்டறிக.
அ) இது உடலுக்கு சத்தான பானம்.
ஆ) இது பற்களையும் எலும்புகளையும் வலிமையாக வைத்திருக்க உதவுகிறது
A.
Milk
பால்
B.
Millets
சிறுதானியங்கள்
C.
Wheat
கோதுமை
D.
Maida
மைதா
ANSWER :
A. Milk
பால்
3.
Water is essential for our body to be healthy. We must drink at least six to _____ glasses of water a day.
நம் உடல் நலமாக இருக்க நீர் அவசியம். ஒரு நாளைக்கு ஆறு முதல் ______ குவளை நீரை கட்டாயமாகப் பருக வேண்டும்.
A.
3
B.
7
C.
8
D.
2
ANSWER :
C. 8
4.
Which of the following food can be eaten regularly?
இவற்றுள் எந்த உணவை நாம் தொடர்ந்து உண்ணலாம்?
A.
Gulab Jamun
குலாப் ஜாமூன்
B.
Idly
இட்லி
C.
Murukku
முறுக்கு
D.
Chips
வறுவல்
ANSWER :
B. Idly
இட்லி
5.
Arrange the stages in growth of paddy crop correctly.
Eating, Storing, Ploughing, Harvesting
நெற்பயிரின் வளர்ச்சிக்கான படிநிலைகளை சரியாக அமைக்கவும்.
சாப்பிடுதல், சேமித்தல், ஏர் உழுதல், கதிர் அறுத்தல்
A.
Eating, Storing, Ploughing, Harvesting
சாப்பிடுதல், சேமித்தல், ஏர் உழுதல், கதிர் அறுத்தல்
B.
Storing, Ploughing, Harvesting, Eating
சேமித்தல், ஏர் உழுதல், கதிர் அறுத்தல், சாப்பிடுதல்
C.
Ploughing, Eating, Harvesting, Storing
ஏர் உழுதல், சாப்பிடுதல், கதிர் அறுத்தல், சேமித்தல்
D.
Ploughing, Harvesting, Storing, Eating
ஏர் உழுதல், கதிர் அறுத்தல், சேமித்தல், சாப்பிடுதல்
ANSWER :
D. Ploughing, Harvesting, Storing, Eating
ஏர் உழுதல், கதிர் அறுத்தல், சேமித்தல், சாப்பிடுதல்
6.
The quantity of nutrients required by our body and their sources can be shown by a _____.
நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளின் அளவு மற்றும் அவற்றின் மூலங்கள் ______ல் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணலாம்.
A.
Food sphere
உணவு உருண்டை
B.
Food square
உணவு சதுரம்
C.
Food pyramid
உணவுக் கூம்பு
D.
Food cylinder
உணவு உருளை
ANSWER :
C. Food pyramid
உணவுக் கூம்பு