Food / உணவு TNTET Paper 1 Questions

Food / உணவு MCQ Questions

7.
The food item that should be eaten in the least amount is kept at the ______ of the pyramid.
மிகக்குறைந்த அளவில் உண்ண வேண்டிய உணவுப் பொருள்கள் உணவுக் கூம்பின் ______ பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளன.
A.
Left
இடது
B.
Bottom
கீழ்
C.
Right
வலது
D.
Top
மேல்
ANSWER :
D. Top
மேல்
8.
Which food is a complete balanced diet?
எது ஒரு முழுமையான சரிவிகித உணவு ஆகும்?
A.
Milk
பால்
B.
Dosa
தோசை
C.
Idly
இட்லி
D.
Apple
ஆப்பிள்
ANSWER :
A. Milk
பால்
9.
_____ also known as fibre is an indigestible food that your body cannot absorb.
நம் உடலால் உறிஞ்ச இயலாத நார்ப்பொருளை செரிக்கப்படாத _____ என்கிறோம்.
A.
Leaf
இலை
B.
Roughage
நார்க்கழிவு
C.
Flower
பூ
D.
Nerve
நரம்பு
ANSWER :
B. Roughage
நார்க்கழிவு
10.

Match the following food with their vitamins.

List I List II
a) Bran i.) Vitamin K
b) Milk ii.) Vitamin E
c) Sunflower oil iii.) Vitamin D
d) Cabbage iv.) Vitamin B

உணவை அவற்றின் உயிர்ச்சத்துக்களோடு பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) தவிடு i.) வைட்டமின் K
ஆ) பால் ii.) வைட்டமின் E
இ) சூரியகாந்தி iii.) வைட்டமின் D எண்ணெய்
ஈ) முட்டைகோஸ் iv.) வைட்டமின் B
A.

a-iv,b-iii,c-ii,d-i
அ-iv, ஆ-iii, இ-ii, ஈ-i

B.

a-ii,b-iii,c-iv,d-i
அ-ii, ஆ-iii, இ-iv, ஈ-i

C.

a-i,b-ii,c-iii,d-iv
அ-i, ஆ-ii, இ-iii, ஈ-iv

D.

a-iv,b-ii,c-iii,d-i
அ-iv, ஆ-ii, இ-iii, ஈ-i

ANSWER :

A. a-iv,b-iii,c-ii,d-i
அ-iv, ஆ-iii, இ-ii, ஈ-i

11.
What is the amount of time one would spend while washing hands?
கைகளை கழுவும்போது ஒருவர் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்?
A.
1 hour
1 மணி நேரம்
B.
12 minutes
12 நிமிடங்கள்
C.
20 seconds
20 விநாடிகள்
D.
1 minute
1 நிமிடம்
ANSWER :
C. 20 seconds
20 விநாடிகள்
12.
Spot the odd one out from the following. (South Indian food)
பின்வருவனவற்றிலிருந்து வேற்று ஒன்றைக் கண்டறியவும். (தென்னிந்திய உணவு)
A.
Payasam
பாயாசம்
B.
Idly
இட்லி
C.
Sambar
சாம்பார்
D.
Lassi
லஸ்ஸி
ANSWER :
D. Lassi
லஸ்ஸி