Water / நீர் TNTET Paper 1 Questions

Water / நீர் MCQ Questions

1.
______ is one of the main sources of water.
நீரின் முக்கிய ஆதாரமாக ______ விளங்குகிறது.
A.
Rain
மழை
B.
Cup
குவளை
C.
Vessel
பாத்திரம்
D.
Tree
மரம்
ANSWER :
A. Rain
மழை
2.
When is the world water day observed?
உலக நீர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
A.
1st June
ஜூன் 1
B.
18th May
மே 18
C.
22nd March
மார்ச் 22
D.
13th December
டிசம்பர் 13
ANSWER :
C. 22nd March
மார்ச் 22
3.
A camel can drink 60 to ______ litres of water at a time and live without water for several days.
ஒட்டகத்தால் ஒரே நேரத்தில் 60 முதல் _______ லிட்டர் வரை நீரைக் குடிக்க முடியும். மேலும், நீரின்றி பல நாள்கள் வாழமுடியும்.
A.
65
B.
100
C.
92
D.
82
ANSWER :
B. 100
4.
Drinking water is known as _____
______ நீரையே குடிநீர் என்கிறோம்.
A.
Chemical
வேதிப்பொருள்
B.
Bacteria
பாக்டீரியா
C.
Dangerous
ஆபத்தான
D.
Potable water
பருக உகந்த நீர்
ANSWER :
D. Potable water
பருக உகந்த நீர்
5.
Which of the following are the sources of water?
பின்வருவனவற்றில் நீர் ஆதாரங்கள் எவை?
A.
Rain
மழை
B.
Well
கிணறு
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Drainage
வடிமானம்
ANSWER :
C. Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
6.
Each person on the Earth requires at least 20 to ______ litres of clean and safe water per day for drinking and other activities.
இப்பூமியில் வாழும் ஒவ்வொரு நபரும் பருகவும் பிற செயல்களை மேற்கொள்ளவும் ஒரு நாளைக்கு 20 முதல் ______ லிட்டர் தூய, பாதுகாப்பான நீர் தேவைப்படுகிறது.
A.
50
B.
23
C.
39
D.
45
ANSWER :
A. 50