A ______ is a body of stagnant water, either natural or artificial; it is smaller than a lake.
தேங்கி நிற்கும் நீர் ______ எனப்படும். இது இயற்கையானதாகவோ அல்லது செயற்கையானதாகவோ
இருக்கலாம். இது அளவில் ஏரியைவிட சிறியது.
_______ are built in areas of low rainfall or in areas where there is no major river.
குறைந்த மழைப்பொழிவு உள்ள பகுதிகளில் அல்லது பெரியநதி இல்லாத பகுதிகளில் ______ கட்டப்படுகின்றன.