Science in Everyday Life / அன்றாட வாழ்வின் அறிவியல் TNTET Paper 1 Questions

Science in Everyday Life / அன்றாட வாழ்வின் அறிவியல் MCQ Questions

1.
Heating a liquid until it becomes gas is called ______.
ஒரு திரவப்பொருளை வாயு நிலைக்குச் செல்லும் அளவிற்கு வெப்பப்படுத்துவதே _____ ஆகும்.
A.
Boiling
கொதிக்க வைத்தல்
B.
Melting
உருகுதல்
C.
Freezing
உறைதல்
D.
None of the above
மேலே உள்ள எதுவும் இல்லை
ANSWER :
A. Boiling
கொதிக்க வைத்தல்
2.
The ______ of a substance is the temperature at which the liquid boils.
ஒரு திரவத்தை வெப்பப்படுத்தும் பொது அதனை கொதிக்கச் செய்யும் குறிப்பிட்ட வெப்பநிலையே அப்பொருளின் ______ ஆகும்.
A.
Melting point
உருகும் நிலை
B.
Freezing point
உறையும் நிலை
C.
Boiling point
கொதிநிலை
D.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
ANSWER :
C. Boiling point
கொதிநிலை
3.
Idli is cooked by the method called ______
இட்டலி ______ மூலம் அதற்கென வடிவமைக்கப்பட்ட சமயற்கலனில் சமைக்கப்படுகிறது.
A.
Fermentation
புளித்தல்
B.
Steaming
நீராவி
C.
Frying
பொரித்தல்
D.
Grinding
அரைத்தல்
ANSWER :
B. Steaming
நீராவி
4.
Arrange the making of idly process correctly.
a) Grinding
b) Steaming in idli cooker
c) Soaking rice and black gram in water
d) Allowing it to ferment
இட்டலி தயாரிக்கும் படிநிலைகளை சரியாக வரிசைப்படுத்துக.
அ) அரைத்தல்
ஆ) இட்டலித் தட்டில் வைத்து வேக வைத்தல்
இ) அரிசி மற்றும் உளுந்தை நீரில் ஊற வைத்தல்
ஈ) புளிக்க வைத்தல்
A.
a,b,c,d
அ, ஆ, இ, ஈ
B.
a,b,d,c
அ, ஆ, ஈ, இ
C.
d,b,c,a
ஈ, ஆ, இ, அ
D.
c,a,d,b
இ, அ, ஈ, ஆ
ANSWER :
D. c,a,d,b
இ, அ, ஈ, ஆ
5.
Cooking food using water in a sealed vessel is called _______.
உணவுப்பொருளை நீருடன் சேர்த்து சமைக்க உதவும் மூடப்பட்ட பாத்திரமே _______ ஆகும்.
A.
Pressure cooking
அழுத்த சமயற்கலன்
B.
Frying
பொரித்தல்
C.
Fermentation
புளித்தல்
D.
Steaming
நீராவி
ANSWER :
A. Pressure cooking
அழுத்த சமயற்கலன்
6.
Pressure-cooking can cook foods ______ times faster than ordinary cooking.
அழுத்த சமயற்கலன் சாதாரண பாத்திரங்கள் சமைப்பதை விட ______ மடங்கு வேகமாக சமைக்கிறது.
A.
5
B.
2
C.
4
D.
1
ANSWER :
C. 4