Food / உணவு TNTET Paper 1 Questions

Food / உணவு MCQ Questions

13.

Match the following famous food and its location

List I List II
a) Manapparai i.) Jackfruits
b) Tirunelveli ii.) Murukku
c) Salem iii.) Halwa
d) Panruti iv.) Mango

புகழ்பெற்ற உணவு வகைகளை அவற்றின் இடமுடன் பொருத்துக

பட்டியல் I பட்டியல் II
அ) மணப்பாறை i.) பலாப்பழம்
ஆ) திருநெல்வேலி ii.) முறுக்கு
இ) சேலம் iii.) அல்வா
ஈ) பண்ருட்டி iv.) மாம்பழம்
A.

a-iv,b-iii,c-ii,d-i
அ-iv, ஆ-iii, இ-ii, ஈ-i

B.

a-ii,b-iii,c-iv,d-i
அ-ii, ஆ-iii, இ-iv, ஈ-i

C.

a-i,b-ii,c-iii,d-iv
அ-i, ஆ-ii, இ-iii, ஈ-iv

D.

a-iv,b-ii,c-iii,d-i
அ-iv, ஆ-ii, இ-iii, ஈ-i

ANSWER :

B. a-ii,b-iii,c-iv,d-i
அ-ii, ஆ-iii, இ-iv, ஈ-i

14.
Which of the following are the natural foods?
இவற்றுள் எது இயற்கையில் கிடைக்கும் உணவு வகைகள் ஆகும்?
A.
Ragi
கேழ்வரகு
B.
Thinai
தினை
C.
Samai
சாமை
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
15.
Of all the cereals we eat, ______ is the best body builder and the disease fighter.
அனைத்து வகை தானியங்களுள் ______ உடல் வளர்ச்சிக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகச் சிறந்ததாகும்.
A.
Ragi
கேழ்வரகு
B.
Thinai
தினை
C.
Samai
சாமை
D.
Varagu
வரகு
ANSWER :
A. Ragi
கேழ்வரகு
16.
Cultivation of crops in a small available place in house-holds is known a ______.
சமையலுக்குப் பயன்படும் பொருள்களை வீட்டில் உள்ள சிறிய இடங்களில் பயிரிடுவதையே ______ என்கிறோம்.
A.
Home garden
வீட்டுத் தோட்டம்
B.
Kitchen garden
சமையலறைத் தோட்டம்
C.
Nutrition garden
சத்தான தோட்டம்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
17.
Food that needs to be processed using heat before it can be eaten is called ______
உணவினை உண்பதற்கு முன் வெப்பத்தைப் பயன்படுத்தி அவற்றை வேகவைத்து பதப்படுத்தி உண்ணக்கூடிய உணவு _______ என்று அழைக்கப்படுகின்றது.
A.
Raw food
பச்சையான உணவு
B.
Snacks
தின்பண்டங்கள்
C.
Cooked food
சமைத்த உணவு
D.
None of the above
மேற்கூறிய எதுவும் இல்லை
ANSWER :
C. Cooked food
சமைத்த உணவு
18.
_______ is the only food that does not spoil.
_______ மட்டுமே கெட்டுப் போகாத ஒரே உணவுப் பொருள் ஆகும்.
A.
Oil
எண்ணெய்
B.
Honey
தேன்
C.
Thinai
தினை
D.
Ragi
கேழ்வரகு
ANSWER :
B. Honey
தேன்