Plants / தாவரங்கள் TNTET Paper 1 Questions

Plants / தாவரங்கள் MCQ Questions

7.
Stem, leaf, flower, and fruit belong to which part of the plant?
தண்டு, இலை, பூ / மலர் மற்றும் பழம் / கனி ஆகியவற்றைக் கொண்டிருக்கும் தாவரத்தின் பகுதி எது?
A.
Shoot system
தண்டுத்தொகுப்பு
B.
Circulatory
இறத்த சுற்று மண்டலம்
C.
Respiratory system
சுவாச மண்டலம்
D.
Root system
வேர்த்தொகுப்பு
ANSWER :
A. Shoot system
தண்டுத்தொகுப்பு
8.
Which of the following plants have taproot?
பின்வரும் தாவரங்களில் எந்த செடியில் ஆணி வேர் உள்ளது?
A.
Carrot
காரட்
B.
Beetroot
பீட்ரூட்
C.
Turnip
நூல்கோல்
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்
9.
Based on the clues given, identify the part of the plant.
a) Grows from the stem.
b) Most are green in colour
c) Makes food for the plant
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிகளின் படி செடியின் பாகத்தைச் சரியாகக் கூறுக.
a) தண்டிலிருந்து வளரக் கூடியவை
b) பெரும்பாலானவை பச்சை நிறத்தில் காணப்படும்
c) தாவரத்திற்குத் தேவையான உணவைத் தயாரிக்கும்
A.
Flower
பூ
B.
Leaf
இலை
C.
Fruit
பழம்/ கனி
D.
Stem
தண்டு
ANSWER :
B. Leaf
இலை
10.
_____ grow from the base of the stem and all of them are bunched together.
வெவ்வேறு அளவிலான மெல்லிய மொத்தமாக ஒன்று சேர்ந்து கொத்தாக தண்டிருக்குக் கீழாக வளரும் வேர்கள் _____ எனப்படும்.
A.
Tap root
ஆணி வேர்
B.
Fibrous root
சல்லி வேர்கள்
C.
Trunks
கட்டைகள்
D.
Leaf
இலை
ANSWER :
C. Trunks
கட்டைகள்
11.
Based on the clues given, identify the part of the plant.
a) Attractive, colourful
b) Grows from a bud
c) Has a specific smell
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிகளின் படி செடியின் பாகத்தைச் சரியாகக் கூறுக.
a) வண்ணமயமான, கவர்ச்சிகரமான தாவரப் பகுதி
b) மொட்டு மலராக வளரும்
c) குறிப்பிட்ட மணம் உடையவை
A.
Flower
பூ
B.
Leaf
இலை
C.
Fruit
பழம்/ கனி
D.
Stem
தண்டு
ANSWER :
A. Flower
பூ
12.
Which of the following plants have fibrous root?
பின்வரும் தாவரங்களில் எந்த செடியில் சல்லி வேர் உள்ளது?
A.
Grass
புல்
B.
Paddy
நெல்
C.
Wheat
கோதுமை
D.
All the above
மேலே உள்ள அனைத்தும்
ANSWER :
D. All the above
மேலே உள்ள அனைத்தும்