Air / காற்று TNTET Paper 1 Questions

Air / காற்று MCQ Questions

13.
The breeze that blows from the land towards the sea during ______ time is known as land breeze.
_______ பொதில் நிலத்திலிருந்து கடலை நோக்கி வீசும் காற்று நிலக்காற்று எனப்படும்.
A.
Noon
மதியம்
B.
Night
இரவு
C.
Both a and b
அ மற்றும் ஆ இரண்டும்
D.
Day
பகல்
ANSWER :
B. Night
இரவு
14.

15.
Strong wind is called ______
வேகமாக வீசக்கூடிய பலத்த காற்று _______ எனப்படும்.
A.
Breeze
தென்றல் காற்று
B.
Stream
ஓடை
C.
Storm
புயல் காற்று
D.
Gale
சூறாவளி
ANSWER :
C. Storm
புயல் காற்று
16.
Strong wind is called ______
வேகமாக வீசக்கூடிய பலத்த காற்று _______ எனப்படும்.
A.
Breeze
தென்றல் காற்று
B.
Stream
ஓடை
C.
Storm
புயல் காற்று
D.
Gale
சூறாவளி
ANSWER :
C. Storm
புயல் காற்று
17.
Identify the wind based on the following clues.
a) A very strong wind
b) It is stronger than storm
c) It damages trees and buildings a lot.
கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு காற்றின் பெயரைக் கண்டறிக.
அ) இது மிகவும் வேகமாக வீசக்கூடிய பலத்த காற்று.
ஆ) இது புயலைவிடப் பலமானது.
இ) இது மரங்கள், கட்டடங்கள் போன்ற அனைத்தையும் சேதப்படுத்துகிறது.
A.
Breeze
தென்றல் காற்று
B.
Stream
ஓடை
C.
Storm
புயல் காற்று
D.
Gale
சூறாவளி
ANSWER :
D. Gale
சூறாவளி
18.